tag:blogger.com,1999:blog-1053081675839401264.post5005379405932853314..comments2023-05-14T03:10:36.429-07:00Comments on சித்திரம் பேசுதடி: மாம்பழ சீஸன்..திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1053081675839401264.post-88335763720071354022010-05-16T04:09:49.460-07:002010-05-16T04:09:49.460-07:00வாங்கோ வல்லி அக்கா! என்னமோ இந்த சீசன் நெறையவே நாரா...வாங்கோ வல்லி அக்கா! என்னமோ இந்த சீசன் நெறையவே நாராயணான் கொடுக்கரார்!
@ கீதா அக்கா சாறு அதிகமான மா.பழம் ன்னா அதை அப்படியே உருட்டி நசுக்கி அப்புறம் ஒரு சின்ன ஓட்டை போட்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கலாம். ஹிஹிஹி!
@ கோமா அக்கா ஐஸ் ஜெல்லி. ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ஆஹா! தோட்டத்து கிளி பலாக்லே எல்லாம் என் படத்தை போட்டுடீங்கன்னு டூ விட்டு இந்த பக்கமே காணோம்!
@ ர.ல அக்கா ஆமா, பப்பாளி இப்படி திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1053081675839401264.post-47572230342346561902010-05-15T22:04:09.002-07:002010-05-15T22:04:09.002-07:00//புதுசாச் சொல்றீங்களாக்கும்னு பார்த்தேன், இந்த வழ...//புதுசாச் சொல்றீங்களாக்கும்னு பார்த்தேன், இந்த வழிமுறை நம்ம வீட்டுப் பழத்துக்கு ஒத்துவராது. சாறு கொட்டிடும். கொஞ்சம் காய்வெட்டா இருந்தாச் சரிப்படும்// அதே அதே..
ஏண்டீ இப்படி எல்லாம் பண்ணி வேலையை வளர்க்கறேன்னு எங்கம்மா கிட்டே திட்டு வாங்கி குடுக்கலாம்ன்னு தானே உங்க ப்ளான்? நல்ல வேளை! கப்பும் வேண்டாம் ஸ்பூனும் வேண்டாம். நானெல்லாம் அப்புடியே சாப்பிடுவேன்.
உங்க மெத்தட்ல தோலை என்ன Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1053081675839401264.post-51737868200536976562010-05-15T07:14:40.089-07:002010-05-15T07:14:40.089-07:00(ஸ்மால்) பப்பாயா ஈட்டிங் இப்படி நடப்பதுண்டு:)! மேங...(ஸ்மால்) பப்பாயா ஈட்டிங் இப்படி நடப்பதுண்டு:)! மேங்கோவுமா? ரைட்டு!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1053081675839401264.post-60722201030797919582010-05-15T07:14:40.090-07:002010-05-15T07:14:40.090-07:00அதிலே கொஞ்சம் ஐஸ் ஜெல்லி போட்டு ஸ்கூப் பண்ணினா சூப...அதிலே கொஞ்சம் ஐஸ் ஜெல்லி போட்டு ஸ்கூப் பண்ணினா சூப்பரோ சூப்பர்

உங்க தோட்டத்துக் கிளிகிட்டே கேட்டா மேங்கோ கட்டிங்க்கு நிறைய ஐடியா தருமே....gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1053081675839401264.post-20868003288218580832010-05-15T04:47:49.635-07:002010-05-15T04:47:49.635-07:00க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமோ புதுசாச் சொல்றீங்களாக்கு...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமோ புதுசாச் சொல்றீங்களாக்கும்னு பார்த்தேன், இந்த வழிமுறை நம்ம வீட்டுப் பழத்துக்கு ஒத்துவராது. சாறு கொட்டிடும். கொஞ்சம் காய்வெட்டா இருந்தாச் சரிப்படும். மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்னு பாடணும் போல இருக்கு! :))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1053081675839401264.post-91246484085153501512010-05-15T04:47:49.636-07:002010-05-15T04:47:49.636-07:00அட! அட ! அட!
மாம்பழமே ருசி. இப்படி சுலபமா வேற ந...அட! அட ! அட!
மாம்பழமே ருசி. இப்படி சுலபமா வேற நறுக்கினா, ரெடி சாப்பிட.
மஞ்ச மஞ்சேர்னு என்ன அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com