Showing posts with label குளியல். Show all posts
Showing posts with label குளியல். Show all posts

Friday, April 1, 2011

கோடை வந்தாச்சு!

கோடை வந்தாச்சு! சில்லுன்னு ஒரு குளியல் போடலாமா? ச்சும்மா எடுத்து ஊத்திக்கறதுல என்ன சொகம்? மழையோ இப்ப வராது. வராட்டா என்ன? செயற்கை மழைய வரவெச்சா போச்சு!
அப்!
From summer
திருப்பி பிடிச்சுக்கலாமா?

From summer


அப்பாடி! மானம் வரைக்கும் போயிருச்சு!

From summer

ஸ்ப்லாஷ்!
From summer

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers