Showing posts with label சூப்பர் மூன். Show all posts
Showing posts with label சூப்பர் மூன். Show all posts

Sunday, March 20, 2011

டாட்டா சூப்பர் மூன்!


டாட்டா சூப்பர் மூன்!

வெள்ளிமுளைச்சது....
எங்கேன்னு கேட்கறீங்களா.? மேலே கொஞ்சம் நடுவுக்கு வலது பக்கம்.... வெள்ளைப்புள்ளி... இத கொஞ்சம் பெரிசா போடக்கூடாதா? சரி சரி அடுத்து....

From super moon


இதோ கிட்டபோய் எடுத்த படம். ஏன் முன்னே போடலைன்னு இப்ப தெரியுதா?


From super moon

டாட்டா! 

From super moon

போய் இன்னொரு 18 வருஷம் கழிச்சு வா! (நான் இருப்பேனோ என்னவோ!)
From super moon


Saturday, March 19, 2011

சூப்பர் மூன்!

சூப்பர் மூன்!

ம்ம்ம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இன்னிக்கி பார்க்கிற சந்திரன் 18 வருஷங்கள் கழிச்சு மிகவும் கிட்டே வந்திருக்குன்னு... காத்திருந்து மாடிக்குப்போய் சுட்டேன். எங்கேப்பா சந்திரனை காணோம்? கண்டு பிடிங்க! :-))))))

From super moon

அஹா! இதோ இருக்கு....

From super moon
கிட்டே போய் பாக்கலாமா?

From super moon



இன்னும் கிட்டே... காமிராவோட அதிக பட்ச ஜூம் இவ்வளோதான்!

From super moon

அப்புறம் மாலை அனுஷ்டானங்களை பாக்க போயிட்டேன். சுமார் 40 நிமிஷம் கழிச்சு திரும்பியும் பார்க்க போனால் நல்லா மேலே வந்துடுத்து..


From super moon


இது முன்னே பாத்த படம்தான், க்ராப் பண்ணி...

From super moon

இது ப்ராஸஸ் செய்த படம்.

From super moon

அவ்ளோதான். ஹாப்பி மூனிங்க்!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers