காவேரில தண்ணி வருதேன்னு ஆசையா நெரூருக்கு போன பிறகு கொஞ்சம் வருத்தமே ஏற்பட்டது! வேறென்ன, பக்கத்துல மணல் க்வாரி வந்தாச்சு!
வழில ஓடையில் பூச்சிகள் .... சரியா எடுக்கலை!
பக்கத்துல குடி தண்ணீர் திட்டத்து பம்ப் இருக்கறதால கொஞ்சம் தண்ணி அந்தப்பக்கம் திருப்பி விட்டு இருக்காங்க. இந்த 3 பைப் வழியாத்தான் வருது.
போதாக்குறைக்கு இன்னொரு பம்புக்கு ஏற்பாடு நடக்குது.
பேத்தி கோவில் கட்டி பூஜையும் பண்ணிட்டா!