Showing posts with label பனோரமா. Show all posts
Showing posts with label பனோரமா. Show all posts

Friday, August 5, 2011

மீண்டும் வானவில்!

இன்னைக்கும் மழையும் வெய்யிலும் அடிக்க முன்னேற்பாடா காமிராவோட மாடிக்கு போனேன். போன தரம் திவாலான வானவில்லா இல்லாம ரொம்ப நேரம் இருந்தது.
From vanavil-2

From vanavil-2

கொஞ்ச நேரத்தில பெரிசாவே தெரிஞ்சது!
From vanavil-2

காத்து இருந்தது வீணாகாம இரண்டாவது வானவில்லும் வந்தாச்சு!

From vanavil-2

இன்னும் கொஞ்ச நேரத்துல அது நல்லாவே அழுத்தமா ஆச்சு!

From vanavil-2

கடைசியா இதை பநோரமாவா எடுத்த படம. இது இன்னும் பெரிசா வரணும். என்ன பிரச்சினைன்னு பாத்து அப்புறம் சரி செய்யறேன்.

From vanavil-2


From vanavil-2

எல்லா படங்களையும் பிகாசாவில பாருங்க!
vanavil-2

Tuesday, October 14, 2008

இன்னொரு பனோரமா

சமீபத்திலே லால்குடி பக்கத்திலே இருக்கிற திருமங்கலம் பக்கம் போயிருந்தேன். போகிற வழில ஜம்ன்னு தண்ணி காட்டிகிட்டு இருந்த இடம்!
கிம்பிலே பான்டோரா (GIMP, pandora) ன்னு ஒரு நீட்சி. அதை பயன்படுத்தி 5 போட்டோக்களை தைத்து தயார் பண்ணது!
படத்து மேலே க்ளிக்கி முழு படமா பாருங்க!

Posted by Picasa

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers