குறைஞ்ச வெளிச்சத்துல பெரிசுங்க எப்படி நல்ல படங்கள் எடுக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியம். பதிவு போடுங்கன்னு சொல்லலாம். பெரிசுங்களுக்கு நேரம் இருக்கனுமே! போட்டி நடுவரா இருக்கிரதா, இல்லை பொட்டி தட்ற வேலை பாக்கிறதா, பதிவு போடறதா?
என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு இப்படி ஒரு ஐடியா பண்ணேன். மோசமா நாலு படங்கள் எடுத்து ஏன்யா இப்படி வந்து இருக்குன்னு கேட்டா சொல்லிட்டு போறாங்க.
சரிதானே?
கீழே படங்களை பாருங்க.
இன்னிக்கு காலை காமிராவ தூக்கிகிட்டு வெளீயே போய் மேனுவல் மோட்லே வெச்சு சில படங்கள் கிளிக்கினேன். ஒரே இடத்தை வேற வேற செட்டிங்க்ல எடுக்கிறப்ப எப்படி வந்து இருக்குன்னு பாருங்க.
~~~~~~~~~~
முழு படம் இங்கே
image 005
focal length 6mm
35 equivalent 38 mm
exposure time 0.017 s (1/60)
perture f/2.8
iso 80
metering matrix
exposure aperture priority
---
முழு படம் இங்கே
image 006
focal length 6mm
35 equivalent 38 mm
ccd width 5.71mm
exposure time 0.017 s (1/60)
aperture f/2.8
iso 80
metering matrix
exposure aperture priority
--
அட என்னய்யாது. புரியலையே. ஒரே செட்டிங்க்தான் காமிக்குது. இனிமே பேப்பர் பென்சில் வெச்சுகிட்டு குறிப்பு எழுதனுமா? ஆனா அதிக வெளிச்சம் வர செட் பண்ணது எப்படி இருக்கு பாருங்க.
முழு படம் இங்கே
image 007
focal length 6mm
35 equivalent 38 mm
exposure time 0.033 s (1/30)
perture f/2.8
iso 200
metering matrix
exposure aperture priority
பெரிசுங்களே, காமெண்டுங்க!
வர்டா?
----
பிற்சேர்க்கை: சிவிஆர் ஹெச் ஆர் டி பண்ணுங்களேன்னு கமெண்டினார்.
செய்து பாத்தாச்சு. என்ன பட அளவுதான் ரொம்பவே பெரிசாயிடுத்து! முதல் தடவை செஞ்சு பாத்தா கோஸ்ட் இமேஜ் தெரிஞ்சது. நல்ல வேளையா அதை சரி செய்ய இன்னொரு வசதியும் போட்டோ மேட்டிக்ஸ் ல இருக்கு.
நல்லா இருக்கா?
முழு படம் இங்கே
க்ராப் பண்ணி இதை இன்னும் நல்லாக்கலாம். ஆனா இந்த பதிவோட நோக்கம் வித்தியாசங்களை காட்டறதுதானே.

10 comments:
why dont you try an HDR or exposure blending with this??
அஹ்!
செய்யலாமான்னு யோசிச்சேன். அப்புறம் பேசிக்ஸ் ஒழுங்கா கத்துகிட்டு செய்யலாம்ன்னு தோணிச்சு.
இப்ப நீங்களும் சொல்லிடீங்க.
செஞ்சு பாத்துடலாம்.
ஆமாம். ஏன் ஒரே செட்டிங்க்ல வேற மாதிரி படம் வருது. எல்ல படங்களும் 2 நிமிஷத்துக்குள்ள எடுத்துதான். வெளிச்சம் அதிகமாயிடுச்சுன்னு சொல்ல முடியாது.
சிவிஆர்,
போட்டோமாட்ரிக்ஸ் பண்ணிட்டேன்.
எப்படி இருக்கு??
நீங்களே சொல்லுங்க :)
சிவிஆர்
ஹிஹிஹி நானே நான் எடித்த போட்டோவ பத்தி எப்படி சொல்லரது? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லியா?
இருந்தாலும் நீங்க கேக்கிறீங்க. - ப்ராங்கா எனக்கு என்னமோ ஹெச் டி ஆர் கொஞ்சம் ஆர்டிபிஷியலா தோணுது!
ஹெச் டிஆர் என்கிறதுக்கு ஹெச் ஆர்டி ன்னு எழுதி இருக்கேன். ஹிஹிஹி...
திவா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திவா உங்கள் பதிவில் உள்ள படங்களை குறிப்பாக துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் பார்கமுடியவில்லை
PMT , உங்களுக்காக பிக்காஸால ஏத்தியிருக்கேன். அடுத்த பதிவா போட்டு இருக்கிறது.
பலே பலே! :)
சர்வேசன் நன்றி!
Post a Comment