From hdr cont |
... நான் எடுத்ததோ விடிகாலை அரை குரை வெளிச்சம்.
பிறகு டோன் மாப்பிங் சேயறப்ப இத சரி செய்யலாம்ன்னு கண்டு பிடிச்சேன்.
இப்ப பாருங்க. இது இன்னும் கொஞ்சம் பரவாயில்லை. கிட்டத்தட்ட பாத்த மாதிரியே...
From hdr cont |
இது வேற ஒரு மென் பொருள்ல செஞ்சது.
From hdr cont |
ஆஹா! இதான் இதான் எதிர் பார்த்தேன்! {ஆனா இது வேற ஒரு நாள் எடுத்தது}
No comments:
Post a Comment