அன்பர்களே, பிட் அக்டோபர் போட்டிக்கு சில படங்கள் எடுத்து இருக்கேன். தலைப்பு "விளம்பரங்கள்". கமெண்டுங்க! எப்படி இன்னும் நல்லா செய்யலாம்னு சொல்லுங்க.
அப்புறமா எனக்கு பிடிச்சதை பிடிச்ச மாதிரி அனுப்பிடறேன்!
:-))
முதல் மூணும் மேக்ரோல செஞ்சது. ரொம்ப சின்ன சிவப்பு எறும்பு. உண்மையிலே 2 மி.மீ தான் அளவு.
3 வதுல கொஞ்சம் பிக்காஸா வேலை இருக்கு. 4 வது சும்மா!
கீழே இருக்கிறது சும்மா!
இது இன்னும் கொஞ்சம் வேலை செஞ்சது!
Tuesday, October 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அப்புறமா இன்னும் சேத்தாலும் சேப்பேன்.
3rd one is really cool.
1& 2 nalla irukku
வசிஷ்டர் வாயால... நன்றி!
Nice one Diva. Good idea.
நன்றி "உண்மை"!
மூணாவது படம்தான் என் சாய்ஸ்!
Very Nice
கொத்ஸ், து அக்கா,
நன்னி!
ஊருக்கு போறேன். மத்தவங்க கமென்டி வையுங்க. வந்து பாக்கிறேன்.
very nice concept....very innovative! I love the first and third pic!
படங்களைப் பார்த்ததும் ஷாம்பு போட்டுக் குளிக்கணுமோ?? தண்ணி வரலை போல் தெரியுதே? :P:P:P
எல்லாப் படங்களுமே நல்லா இருக்கு!
தண்ணிக்குழாய்தான் சூப்பர்.
எறும்பும் அழகே.
வாசுதேவன், ரொம்ப நல்லா இருந்தது.
சத்தியா நன்றீ!
கீ அக்கா! காவேரில நிறையவே வந்துகிட்டு இருக்கு! குழாய் எதுக்கு? :P:P:P
அது சரி, சென்னைல இப்படி பாத்துதானே பழக்கம் உங்களுக்கு?
வல்லி அக்கா, நன்றீ! நயாக்ரா லேந்து கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க. தண்ணி போறலேன்னு கீ அக்கா கம்ப்ளைன்ட் பண்ணறாங்க!
மூணாவது நல்லாருக்கு.
மொத படம், பேக்ரவுண்ட் வெள்ளையானதால், எடுபடல. தண்ணித் துளி சரியா தெரீல.
சர்வேசன். தாமதமான பதிலுக்கு மன்னிக்க. ஊருக்கு போயிருந்தேன். வந்த பிறகு ஒரே ஆணி!
உங்க கமென்ட்டை ஞாபகம் வெச்சுக்கிறேன். தண்ணி துளி நேரம் ஆக ஆக பரவிட்டது. எண்ணை தேய்ச்சு அப்புறம் தண்ணி துளி ஒண்ணு வைக்கலாமான்னு யோசிச்சேன். நேரம் இல்லததாலேயும் அடுத்த படம் கொஞ்ச நல்லா போனதாலும் விட்டுட்டேன்.
Post a Comment