Monday, October 6, 2008

வானவில்

போன வாரம் ஒரு நாள் காலை திடீர்ன்னு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீர்த்தது. மழை ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே நல்ல வெளிச்சமும் இருந்தது. அட, அப்படின்னா வானவில் தெரியுமோன்னு ஒரு நப்பாசை. மணி ஏழு கூட ஆகலையே கோணம் சரியா இருக்குமான்னு மனசில ஒரு கேள்வி. அப்பதான் காலை கடன்கள்லேந்து இலவசமானதால -அதாங்க ஃப்ரீ ஆனதால - உடனே காமிராவ தூக்கிக்கிட்டு மாடிக்கு ஓடினேன். ஏதாவது நல்ல படம் கிடைக்குமோன்னுதான். அட! மேற்கே ஒரு வானவில்! ஆனா வானம் ரொம்ப ஒண்ணும் கருப்பாகலை. தன்னால வானவில் ரொம்ப ஒண்ணும் கலரா இல்லை.
மொத்தத்தில கொஞ்சம் டிசபாய்ண்டட் தான்.
அப்புறமா பிகாஸால கொஞ்சம் விளையாடி பாத்தா அட! இரண்டாவது வானவில் தெரியுது போல இருக்கே!


 

 
Posted by Picasa


ஆர்வம் இருக்கிறவங்க படத்து மேல க்ளிக்கி முழு படத்த பாருங்க!

3 comments:

திவாண்ணா said...

மத்தவங்க பின்னூட்டங்களை மிஸ் பண்ணிடறேன். அதுக்காக இந்த பின்னூட்டம்.

Geetha Sambasivam said...

ஹிஹி, இப்படி எல்லாம் படம் போட்டால், பின்னூட்டமும் தனக்குத் தானே தான்! :))))

திவாண்ணா said...

அதான் எப்பவுமே இருக்கே! :P:P:P

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers