சமீபத்திலே லால்குடி பக்கத்திலே இருக்கிற திருமங்கலம் பக்கம் போயிருந்தேன். போகிற வழில ஜம்ன்னு தண்ணி காட்டிகிட்டு இருந்த இடம்!
கிம்பிலே பான்டோரா (GIMP, pandora) ன்னு ஒரு நீட்சி. அதை பயன்படுத்தி 5 போட்டோக்களை தைத்து தயார் பண்ணது!
படத்து மேலே க்ளிக்கி முழு படமா பாருங்க!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
mathiyana neramo?? water colour partha appadi thonuthu! super!!!!! kannukku kulumaiya irukku!
அழகான இடம். படம் நல்லா வந்திருக்கு.
கீதா அக்கா, மதியானம் இல்லை. சாயங்காலம். ஆனா நல்ல வெளிச்சம் இருந்தது.
ஓவியா நன்றி. அந்த இடத்தோட அருமையை படம் கொஞ்சம்தான் சொல்லுது!
கொள்ளை அழகு!
//கிம்பிலே பான்டோரா (GIMP, pandora) ன்னு ஒரு நீட்சி. அதை பயன்படுத்தி 5 போட்டோக்களை தைத்து தயார் பண்ணது!//
தைத்ததா? எனக்கு துணிதான் தைக்கத் தெரியும்:)!
ராமலக்ஷ்மி அக்கா! துணியே தைக்கிறவங்களுக்கு இது ஒரு கஷ்டமா என்ன? செஞ்சு பாருங்க. ரொம்பவே சுலபம்தான். கிம்பை திறந்து அந்த நீட்சியை துவக்கி தைக்க வேண்டிய படங்களை சுட்டினா முடிஞ்சது வேலை!
ingey padangal thaiththuth tharap padum
supppperrrr stitching
கோமதி அக்கா, நன்றி!
தீபாவளியால தையல் வேலை ரொம்ப அதிகமா இருக்கு. அப்புறம் வந்து பாக்கிறேன். (உங்க ப்ளாக்க!)
Post a Comment