சமீபத்தில் பெரம்பலூர், துறையூர் வழியாக முசிறிக்கு போனோம். திரும்பி வரும் வழில இடது பக்கம் தொடர்ந்ந்து குன்றுகள். என்ன மலைதொடர் இதுன்னு யோசிச்சுகிட்டே வந்தா திடீர்னு என்ன ஊட்டிக்கு வந்துட்டோமோன்னு யோசிக்க வேண்டியதா போச்சு! மேகங்கள் அவ்வளவு கீழே..... மலை முகட்டிலே...
அப்புறமா பச்சைமலைன்னு தெரிஞ்சது. பச்சையாதானே இருக்கு?! :-))
பாதை அவ்வளவு நல்லா இல்லை. அதனால் மனுஷன் அங்க அதிகமா போகலை போல இருக்கு. அதனாலதான் இன்னும் இந்த இடங்கள் நல்லா இருக்கு!
6 comments:
உண்மைதான். மனுசன் கண்ணுல பட்ட எதை உருப்படியா விட்டிருக்கான்!
வாங்க ஓவியா! நல்வரவு! என்னைபோலவே நினைக்கிறீங்க!
பச்சை மலை, பவள மலை, எங்கள் மலையே!!
ஆஹா! இப்ப பவள மலை எங்க இருக்குன்னு தேடணும் போல இருக்கு!
நல்ல மனுஷங்க கண்ல பட்டா இன்னும் அழகா ஆகியிருக்கும்!!
//நல்ல மனுஷங்க கண்ல பட்டா இன்னும் அழகா ஆகியிருக்கும்!! //
ஆஹா! ஆதாவது நல்ல புகைப்பாட கலைஞர் கண்ணுல பட்டுஇருந்தா இன்னும் நல்ல படமா எடுத்து இருப்பாங்கன்னு சொல்லறீங்க!
சரிதான்!
:-))
Post a Comment