பறவைகளை படம் எடுக்கறதைப்போல கஷ்டம் இல்லைங்க. என்னதான் ஒளிஞ்சு கொண்டு போனாலும் எப்படியோ தெரிஞ்சுகிட்டு பறந்திடும்! இல்லாட்ட ஒளிஞ்சுக்கும். (கீழே வர கிளி படத்தைப்போல)
எப்படியோ ரெண்டு மூணு தேத்திட்டேன். என்சாய்!
---
When I started photography I had an idea. The plot next to my house is empty and waterlogs in the rainy season. naturally birds start visiting. I had a desire to capture them in my digital camera.
But it proved to be so difficult. The birds somehow sense our presence and fly away; or dodge! anyway I managed a couple of shots and here they are.
Enjoy!
+++++++++++++++
From birds |
++++++++++++++++++
From birds |
++++++++++++
From birds |
++++++++++++++
ம்ஹும். என்ன பண்ணியும் சான்ஸே இல்லை. நானோ ஜன்னல் வழியா எடுத்ததால கொஞ்சம் கூட நகர முடியலை. இதுவோ அதை தெரிஞ்சுகிட்டு பறக்காம வேணும்ன்னு ஆட்டம் காட்டிகிட்டு இருந்தது. கடேசில அதுதான் ஜெயிச்சது!
From birds |
2 comments:
கிளிக்குப் பின்னாடி மாங்காய்??? அதையும் எடுத்திருக்கலாம், கிளியைச் சாப்பிடச் சொல்லிட்டு!
மேலே இருக்கிற பறவைகள் இங்கேயும் வருது. Moore hen அப்படினு சொல்லுவாங்களே, அதைச் சேர்ந்ததோ??? கொஞ்சம் கலர் வித்தியாசம் இருக்கு.
Post a Comment