Thursday, January 8, 2009

ஜனவரி பிட் போட்டிக்கு

ஜனவரி மாச பிட் போட்டியிலே தலைப்பு "இது வரை நீங்க எடுத்ததிலேயே சிறந்ததுன்னு நீங்க நினைக்கிறது."
அப்பாடா இந்த முறை குழப்பம் ஒண்ணும் வர முடியாது!

போட்டோகிராபில என்னை கவர்ந்த ஒரு தொழில்நுட்பம் பனோரமா. முன்னேயே படம் இங்கே போட்டு இருக்கேன். அந்த வகையிலே எடுத்த படங்கள்ல எனக்குப்பிடிச்சது இந்த படம்தான். அனுப்பியாச்சு.
மத்தவங்க கருத்தை கேக்க இதில சான்ஸ் இல்லைதானே! :-))
என் நண்பர் "மீன் ட்ரேக்" படத்தை ஒரே பக்கத்தில போட கோட் எழுதி கொடுத்தார். அவருக்கு நன்றி!

This month's competition title in PiT is "what you consider your best photo".
A technique that appealed to me in photography is panorama creation.
I have published some (hi hi 2 to be exact!) earlier.
This one I took in Nerur - a place near Karur,Tamilnadu. It is in the banks of river cauvery. I like this one quite a lot and so here it is!
To see it with the whole wow effect one should download it and see it in a s/w wpanorama.

My good friend Dr."Meandrake" gave me the html code to put the whole picture in this page itself. Thanks a lot Mean!

படத்தை நல்லா பாக்க அதை தரவிறக்கி wpanorama மென்பொருளை கொண்டு திறந்து பாருங்க!


From PiTjan2009



8 comments:

ராமலக்ஷ்மி said...

பார்க்க அருமையா இருக்கிறது. நீங்கள் சொன்னபடி செய்து பார்த்த பிறகு திரும்ப வருகிறேன்.

திவாண்ணா said...

நல்வரவு ரா. அக்கா.
பக்கத்தை கொஞ்சம் மாத்தி இருக்கேன். மீண்டும் பாருங்க!

தமிழ் said...

நல்ல இருக்கிறது

திவாண்ணா said...

திகழ் மிளிர், வருக வருக!
நன்றி!

Iyappan Krishnan said...

hmm.. i would have either cropped at the curve on right corner on the bridge or taken complete bridge.

Good try :)

திவாண்ணா said...

வாங்க ஜீவ்ஸ். ம்ம்ம். நீங்க சொல்கிறது புரியுது. நன்றி.

ராமலக்ஷ்மி said...

நீங்கள் சொன்னவாறு wpanorama. தரவிறக்கம் செய்து முதலில் இப்படத்தைப் பார்த்தேன். அதை விட இங்கே நீங்கள் கொடுத்திருக்கும் சுலப முறையில் படம் நல்ல தெளிவாக இருப்பதாக உணர்கிறேன்.

படம் அருமை. ஜீவ்ஸ் சஜஸ்ட் செய்த இருமுறைகளில், பாலம் முழுவதுமாய் கவராகி வருவது போலிருந்தால் இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்தான்.

வித்தியாசமான முயற்சி. வெற்றிக்கு வாழ்த்துக்கள் திவா.

goma said...

பனோரமா எடுக்கச் சொல்லி ஒரே அன்புத் தொல்லை .
கொஞ்சம் விவரம் அறிய வந்தேன் .
பனோரமாவுக்காக ஒரு நல்ல நீளமான மலைப் பாம்பு ஒன்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
கிடைத்ததும் எடுக்க வேண்டியதுதான்....

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers