Wednesday, October 14, 2009

பிட் அக்டோபர்...



[Image]
From pillayar
போன பதிவிலே சிலது போட்டேனா? அப்புறம் தீபா டீச்சர் வந்து ஒழுங்கா வேலை பாருங்கன்னு சத்தம் போட்டு போனாங்களா? :-)) அதோட விடாம கோமா அக்காவுக்கு வேற பசங்க ஒழுங்கா அசன்மெண்ட் பண்ண வெச்சு சப்மிட் பண்ணுங்கன்னு ஆர்டர் போட்டு போயிருக்காங்க. அசைன்மென்ட் பண்ண கோமா மானிட்டர் ஒண்ணும் சொல்லைனாலும் பாவம், நாம பண்ணாட்டா அவங்களுக்குத்தானே கெட்ட பேர் ன்னு இன்னும் சில படங்கள் புடிச்சு அதுல 3 சேத்து இருக்கேன்.சாயந்திரம் இன்னும் ஒண்ணு போட உத்தேசம். பாத்து நல்லா இருக்கு இல்லைன்னு சொல்லிபோடுங்க!
நன்னி!


[Image]
From pillayar

[Image]
From pillayar

10 comments:

ராமலக்ஷ்மி said...

ஆகா அதெப்படி? இதே புள்ளையாரைதான் நானும் கறுப்புப் பின்னணியில் கீழே glass எல்லாம் வச்சு சர்வேசன் தன் ப்ளாக் க்ளாஸில் பாடம் நடத்தியபடி படம் எடுத்து வச்சிருக்கேன். இப்போ எட்டிப் பாத்து காப்பியடிச்சிட்டேன்பாங்களா தீபா டீச்சர்:))? தெரியலையே:(? ஆனால் பிள்ளையார் நான் எடுத்த சில படங்களில் ஒண்ணு. எதைக் கடைசியில் கொடுப்பேன்னு தெரியாது:)!

அப்புறம் நம்ம லீடர் பூரிப் புள்ளையார் கேரட் திரிசூலம்னு கிளம்பியிருக்காங்க! பின்னால வந்துட்டே இருக்காங்க.

மூணாவது படம் நிழலோடு அருமை. மற்ற படங்களும் போடுங்க. பார்த்துட்டு சொல்றோம்.

திவா said...

ஆகா அதெப்படி? இதே புள்ளையாரைதான் நானும் கறுப்புப் பின்னணியில் கீழே glass எல்லாம் வச்சு சர்வேசன் தன் ப்ளாக் க்ளாஸில் பாடம் நடத்தியபடி படம் எடுத்து வச்சிருக்கேன்.//
ஆகா அதெப்படி? இந்த புள்ளையார்தான் எங்கிட்டே இருக்காரே! அதையே எப்படி நீங்க போட்டோ எடுத்தீங்க? :-))
அப்புறம் அந்த மாதிரி கூட ஏற்கெனெவே எடுத்து வெச்சு இருக்கேன்.
அப்புறமா போடறேன்.

ராமலக்ஷ்மி said...

//இந்த புள்ளையார்தான் எங்கிட்டே இருக்காரே! அதையே எப்படி நீங்க போட்டோ எடுத்தீங்க? :-))//

புள்ளையார்தான் ஆம்னிப்ரசண்ட் ஆச்சே?
தூணில் இருப்பார் துரும்பில் இருப்பார். உங்கள் வீட்டில் இருப்பவர் என் வீட்டிலும் இருப்பார்தானே:))?

திவா said...

//
புள்ளையார்தான் ஆம்னிப்ரசண்ட் ஆச்சே?
தூணில் இருப்பார் துரும்பில் இருப்பார். உங்கள் வீட்டில் இருப்பவர் என் வீட்டிலும் இருப்பார்தானே:))?//

அட அது நரசிங்கம்ன்னு நெனெச்சேனே!
:-))

goma said...

பிங்கி பிள்ளையார் சூப்பர்.
இங்கி பிங்கி பாங்கி ...போட்டு செலக்ட் பண்ணிடுவோம்

ராமலஷ்மி அக்காவும் பிள்ளையார்தான் பிடிக்கப் போறாங்களாம்...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

goma said...

என் பெயரைக் காப்பாத்தீட்டிங்க

goma said...

சந்தியா வந்தனம் செய்யும் சமத்துப் பிள்ளையார் அருமை

திவா said...

//என் பெயரைக் காப்பாத்தீட்டிங்க//
அப்புறம் என்ன?
மால் வெட்டுங்க!

//சந்தியா வந்தனம் செய்யும் சமத்துப் பிள்ளையார் அருமை//
தாங்கீஸ்!

ராமலக்ஷ்மி said...

எங்க வீட்டுப் புள்ளையார் இங்க...

கருத்து சொல்ல நேரமில்லா விட்டாலும்
கண்ணால் கண்டு ரசித்துச் செல்க:)!

goma said...

//என் பெயரைக் காப்பாத்தீட்டிங்க//
அப்புறம் என்ன?
மால் வெட்டுங்க!

ஒரு வார்த்தை புகழ்ந்திடக் கூடாதே.உடனே..மால் வெட்டு கால் வெட்டுன்னு

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers