நாளை பிட் போட்டிக்கு படம் அனுப்ப கடேசி நாள். முன்னே எடுத்த வெச்சதெல்லாம் காணாம போச்சு! எங்கயோ தேடி தேடி... ஒரு வழியா பிடிச்சதிலே உங்களுக்கு பிடிச்சதை சொல்லுங்க!
எல்லாரும் வழக்கமான சூரியனும் வானத்திலே அதோட வர்ண ஜாலங்களும் போடுவாங்க! வித்தியாசமா இருக்கனும்னு இப்படி போட்டு இருக்கேன். சூரியன் இருக்கறது அதோட ரிப்ளக்ஷனால இம்ப்லைட்!
நம்பர் 1. இததான அனுப்ப யோசனை! மத்ததுல தண்ணி மட்டுமே இருக்கு. மொனாடனின்னு ஆட்சேபம் வரலாம். இதுல நிலமும். அத்தோட தூரத்தில இன்னும் வெளிச்சத்துக்கு வராத மரங்களும்!
From sunrise |
நம்பர்2
தண்ணி முழுக்க தங்கமா இல்லாம கொஞ்சம் வித்தியாசமா! நடுவில இருக்கிற செடியும் வலது பக்கம் கொஞ்சம் பச்சை கலரும் படத்தை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்டுது.
From sunrise |
நம்பர்3
இது அக்ஷய த்ருதியை ஸ்பெஷல்! யார் வேணா அப்படியே எடுத்துக்குங்க!
From sunrise |
5 comments:
மூன்றாவது படம் சூப்பருங்கோ.
அப்படியே, தங்கத்தாள் போல், தகதக வென மின்னுகிறது.
இரண்டாவது படம் தண்ணீர் தண்ணீருக்குப் பொருத்தமான படம் ஏன் அனுப்பவில்லை.
மூன்றாவது!!!
நன்றீ கோமா அக்கா, ர.ல அக்கா!
ஹிஹிஹி அக்ஷய த்ருதியை ஸ்பெஷல்ன்னு வெச்சுக்கலாமா?
பல மாசங்களா வேலை நெட்டி முறிச்சதுல பிட் பக்கமே போகலை.
மூன்றாவது படம் பெஸ்ட். இரண்டு குடம் எடுத்துக் கொண்டுவிட்டேன்:)
அக்ஷய thirithiyaikkuதம்பியோட சீதனம்.!!
Post a Comment