Friday, April 1, 2011

கோடை வந்தாச்சு!

கோடை வந்தாச்சு! சில்லுன்னு ஒரு குளியல் போடலாமா? ச்சும்மா எடுத்து ஊத்திக்கறதுல என்ன சொகம்? மழையோ இப்ப வராது. வராட்டா என்ன? செயற்கை மழைய வரவெச்சா போச்சு!
அப்!
From summer
திருப்பி பிடிச்சுக்கலாமா?

From summer


அப்பாடி! மானம் வரைக்கும் போயிருச்சு!

From summer

ஸ்ப்லாஷ்!
From summer

5 comments:

goma said...

ஆஹா சூப்பர் குளியல்....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super thought..:)

இராஜராஜேஸ்வரி said...

சூப்பர் குளியல்....
சித்திரம் பேசுதடி.....

திவாண்ணா said...

நன்றி அக்காக்களே!

geethasmbsvm6 said...

நல்ல குளிக்கிறார் பையர்.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers