Monday, April 18, 2011

சித்திரா பௌர்.... பிரதமை சந்திரன்!


ஹும்! வரிசையா ரெண்டு மாசமா பௌர்ணமி சந்திரன் படம் போட்டுட்டோமே, சித்திரா பௌர்ணமிக்கு போடலைன்னா நல்லா இருக்காதேன்னு பார்த்தேன்.... ஒரே மேக மூட்டம். சந்திரனே தெரியலை! :-(

போனாப்போறது ப்ரதமை சந்திரன் படமாவது போடலாம்ன்னு.... மேக மூட்டத்தால இதுவும் சரியா வரலை. நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளோதான்!

From chitraprathamai


From chitraprathamai

3 comments:

goma said...

கொடுத்து வெச்சது அவ்வளோதான்

ஆபடி சொல்லக் கூடாது திவா ....
நான் எடுத்து வச்சது அவ்வளவுதான்னு சொல்லணும்

திவா said...

சரி சரி, நான் கெடுத்து வெச்சது அவ்ளோதான்!

ராமலக்ஷ்மி said...

இரண்டு கமெண்டுகளுக்கும் முதலில் சிரிச்சுக்கறேன்:))!

ஆம், மேகக் கூட்டம்தான் பவுர்ணமி அன்று. இருப்பினும் விண்ணோடும் முகிலோடும் விளையாடுகையிலேயே பிடித்துப் போட்டிருக்கிறேன்:)!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers