Tuesday, October 1, 2013

நெரூர் விசிட்....

 காவேரில தண்ணி வருதேன்னு ஆசையா நெரூருக்கு போன பிறகு கொஞ்சம் வருத்தமே ஏற்பட்டது! வேறென்ன, பக்கத்துல மணல் க்வாரி வந்தாச்சு!

 வழில ஓடையில் பூச்சிகள் .... சரியா எடுக்கலை!


 பக்கத்துல குடி தண்ணீர் திட்டத்து பம்ப் இருக்கறதால கொஞ்சம் தண்ணி அந்தப்பக்கம் திருப்பி விட்டு இருக்காங்க. இந்த 3 பைப் வழியாத்தான் வருது.




 போதாக்குறைக்கு இன்னொரு பம்புக்கு ஏற்பாடு நடக்குது.



 பேத்தி கோவில் கட்டி பூஜையும் பண்ணிட்டா!

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நடந்தால் சரி... வாழ்த்துக்கள்...

Geetha Sambasivam said...

உம்மாச்சி என்ன வைச்சிருக்கா? ஆனை உம்மாச்சி தானே? :))))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், காவிரி இங்கே இத்தனை தடங்கல்கள் இல்லாமல் போறா.

இராஜராஜேஸ்வரி said...

பேத்தி கோவில் கட்டி பூஜையும் பண்ணிட்டா!

அத்தனை
அநியாயங்களையும் மற்க்கடித்துவிட்டதே..!

திவாண்ணா said...

நன்றி டிடி!

திவாண்ணா said...

கீ அக்கா, அவளுக்கு எல்லாமே ஆனை உம்மாச்சிதான்!

திவாண்ணா said...

ராஜேஸ்வரி அக்கா, ஆமாம்! அவ செய்யறதை பார்த்து அது வரை இருந்த வருத்தம் எல்லாம் காணாமபோச்சு!

Vijay A said...

Mate... you need to do start developing your photos before posting... just an suggestion :)
Vijay A

திவாண்ணா said...

நன்றி டிடி!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers