Showing posts with label கூடு.. Show all posts
Showing posts with label கூடு.. Show all posts

Friday, March 29, 2013

கூடு கட்டினவர் ...

கூடு கட்டினவர் இவரா? இவரோட துணையா?

 
 
 
 
 
 
 
Posted by Picasa

Wednesday, March 20, 2013

கூடு...

ரெண்டு வாரம் முன்னே இந்த ப்ராஜ்க்ட் ஆரம்பிச்சாரு. கீழே எப்ப பாத்தாலும் குச்சியா இறைஞ்சு கெடந்தது. நாலு நாள் முயற்சியில ஒண்ணும் பலனில்லே. சரி, விட்டுடுவாருன்னு நினைச்சா...... நாலு நாள் முன்னே வெளியே இந்த வாசற்படியை தாண்டி போனப்ப விர்ர்ர்ர்ர்ர் ன்னு பறந்து போனாரு. அட! ன்னு திரும்பிப்பாத்தா ஒரு வழியா கட்டியாச்சு! முட்டை வைக்குமோ இல்லையோ பொறுத்து இருந்து பார்க்கணும்....


யார் ன்னு கேட்கறிங்களா?
இவர்தான்!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers