Monday, February 23, 2009

சிவ ராத்திரிக்கு விசேஷம்!

இன்னிக்கு சிவராத்திரி ஆச்சேன்னு நினைச்சு கொண்டே துணி உலர்த்த மொட்டை மாடிக்கு போனேன். அழகா சிவன் காட்சி கொடுத்தார். ஓடிப்போய் காமிராவை கொண்டு வந்து க்ளிக்கிட்டேன்.
தெரியறாரா? சந்திர மௌலி மட்டும் தெரியுதா?
:-))

Posted by Picasa

12 comments:

ambi said...

Super, கொஞ்சம் Zoom-in பண்ணி இருக்கலாமோ?

//சந்திர மௌலி மட்டும் தெரியுதா?
//

:)))

திவாண்ணா said...

ஜூம் பண்ணி எடுத்த பத்தும் சரியா வரலை. ஷேக் இருந்தது. இதான் தேரித்து!

ராமலக்ஷ்மி said...

//தெரியறாரா? //

தெரிகிறார். கன்னத்தில் போட்டுக் கொண்டேன். நன்றி திவா.

திவாண்ணா said...

welcome akkaa!

தி. ரா. ச.(T.R.C.) said...

சந்தர மௌளியா அது ! எவ்வளவு சாந்தமா குளிர்ச்சியா சந்திரசேகரன் மாதிரியல்லவா தெரிகிறது.

திவாண்ணா said...

//! எவ்வளவு சாந்தமா குளிர்ச்சியா சந்திரசேகரன் மாதிரியல்லவா தெரிகிறது.//

:-))))))))))))

மெளலி (மதுரையம்பதி) said...

//சந்தர மௌளியா அது ! எவ்வளவு சாந்தமா குளிர்ச்சியா சந்திரசேகரன் மாதிரியல்லவா தெரிகிறது.//

சிங்கப்பூருக்குப் போன் போடணுமா?...
குளிர்ச்சி அதிகமாகி சளிப-பிடுச்சுடப் போகுது..பார்த்து :-)

வடுவூர் குமார் said...

இதையே நானும் துபாயில் எடுத்தேன்.
உங்கள் படம் தெளிவாக இருக்கு.

நானானி said...

அழகாகத் தெரியிறார்!!பிறைசூடிய பெம்மானின் பிறையை மட்டுமே பார்த்தேன். அற்புத தரிசனம்!

திவாண்ணா said...

குமார், இந்த பக்கத்தை முன்னேயே பாத்தேன். அதே நாள்ன்னு நினைவு இல்லை.
ஒரு கம்பத்தை சப்போர்ட்டா பிடிச்சுகிட்டேன். அதனால கொஞ்சம் நல்லா வந்து இருக்கு. இதை யே ஜூம் பண்ணது எல்லாம் சரியா வரலை!
@ நானானி
நன்றீ! தெரிஞ்சது சந்திர சேகரனா இல்லை சந்திர மௌலியான்னு விவாதம் வரப்ப நீங்க பிரையை மட்டும் பாத்துட்டீங்க! நல்லது!

goma said...

சித்திரம் ஏன் இப்படி கொஞ்சமாகப் பேசுகிறது?
அடிக்கடி பேசச் சொல்லுங்கள்

goma said...

... ஷேக் இருந்தது. இதான் தேரித்து!

இப்போதான் உங்க ஆனை ஷேக் பண்ணாம நிக்குது இப்போ எடுங்க படம் ஷேக் ஆகாம ஸ்டெடியா வரும்

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers