கடலூரிலேந்து லால்குடிக்கு சரியான வழியை சமீபத்திலே கண்டு பிடிச்சோம். கடலூர், புவனகிரி,(சிதம்பரம் போகாம) ஆற்றை கடந்து அதோட தென் கரையோரமா சேத்தியாத்தோப்பு, மீன் சுருட்டி, க.கொ.சோ.புரம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையும்(பக்கம்), பழூர் (ஆமாம் பழுவேட்டரையர் பழூர்) புள்ளம்பாடி, லால்குடி. அருமையான ரோடு. புதுசா போட்டு இருக்கு. ட்ராபிக்கே இல்லை! மீன் சுருட்டி தாண்டி சென்னை கும்பகோணம் ரோடுலேந்து 3 கி.மீதான்.
கடலூரிலேந்து லால்குடிக்கு சரியான வழியை சமீபத்திலே கண்டு பிடிச்சோம். கடலூர், புவனகிரி,(சிதம்பரம் போகாம) ஆற்றை கடந்து அதோட தென் கரையோரமா சேத்தியாத்தோப்பு, மீன் சுருட்டி, க.கொ.சோ.புரம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையும்(பக்கம்), பழூர் (ஆமாம் பழுவேட்டரையர் பழூர்) புள்ளம்பாடி, லால்குடி. அருமையான ரோடு. புதுசா போட்டு இருக்கு. ட்ராபிக்கே இல்லை! மீன் சுருட்டி தாண்டி சென்னை கும்பகோணம் ரோடுலேந்து 3 கி.மீதான்....... அப்பாடி எவ்வளவூ தூரம்...மீன் சுருட்டிலேதான் கொஞ்சம் இடம் தெரியாம திண்டாடிட்டேன்... படம் சூப்பருங்கோ
10 comments:
நன்றாக இருக்கிறது.
நன்றி!
போட்டோவா போட்டு அமர்க்களப் படுத்தி இருக்கீங்க?? நல்லா ஃபார்மில் இருந்திருக்கீங்க போல பதினைந்து நாட்களாய்! :P
மிக அழகிய படம்..ஆமாம், நீங்க எப்போ போனீங்க?...லால்குடியில் இருந்து க.கொ.சோ.புரம் பக்கமா என்ன? :-)
Nice Pic.
Where is it exactly located ? I understand it is similar to Brahadeshwara Temple of Tanjore.
கமென்டினவங்களுக்கு நன்னி!
கடலூரிலேந்து லால்குடிக்கு சரியான வழியை சமீபத்திலே கண்டு பிடிச்சோம். கடலூர், புவனகிரி,(சிதம்பரம் போகாம) ஆற்றை கடந்து அதோட தென் கரையோரமா சேத்தியாத்தோப்பு, மீன் சுருட்டி, க.கொ.சோ.புரம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையும்(பக்கம்), பழூர் (ஆமாம் பழுவேட்டரையர் பழூர்) புள்ளம்பாடி, லால்குடி. அருமையான ரோடு. புதுசா போட்டு இருக்கு. ட்ராபிக்கே இல்லை!
மீன் சுருட்டி தாண்டி சென்னை கும்பகோணம் ரோடுலேந்து 3 கி.மீதான்.
முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்!
ரொம்ப லேட்டா வந்திருக்கேனா?
கடலூரிலேந்து லால்குடிக்கு சரியான வழியை சமீபத்திலே கண்டு பிடிச்சோம். கடலூர், புவனகிரி,(சிதம்பரம் போகாம) ஆற்றை கடந்து அதோட தென் கரையோரமா சேத்தியாத்தோப்பு, மீன் சுருட்டி, க.கொ.சோ.புரம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையும்(பக்கம்), பழூர் (ஆமாம் பழுவேட்டரையர் பழூர்) புள்ளம்பாடி, லால்குடி. அருமையான ரோடு. புதுசா போட்டு இருக்கு. ட்ராபிக்கே இல்லை!
மீன் சுருட்டி தாண்டி சென்னை கும்பகோணம் ரோடுலேந்து 3 கி.மீதான்.......
அப்பாடி எவ்வளவூ தூரம்...மீன் சுருட்டிலேதான் கொஞ்சம் இடம் தெரியாம திண்டாடிட்டேன்...
படம் சூப்பருங்கோ
லேட் என்னாங்கோ! எப்ப வேணா வரலாம். நன்னிங்கோ!
கோமா அக்கா ஒரு விஷயம் கவ்னிச்சீங்களா?
என் பிப்ரவரி கமெட் ஆனைக்குட்டி குதிக்குது!
இப்ப போட்டது குதிக்கலை!
ஒண்ணுமே புரியலை! உங்க கணினிலே எப்படி?
Post a Comment