Monday, February 23, 2009

கங்கை கொண்ட சோழபுரம்

Posted by Picasa

10 comments:

ராமலக்ஷ்மி said...

நன்றாக இருக்கிறது.

திவாண்ணா said...

நன்றி!

geethasmbsvm6 said...

போட்டோவா போட்டு அமர்க்களப் படுத்தி இருக்கீங்க?? நல்லா ஃபார்மில் இருந்திருக்கீங்க போல பதினைந்து நாட்களாய்! :P

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அழகிய படம்..ஆமாம், நீங்க எப்போ போனீங்க?...லால்குடியில் இருந்து க.கொ.சோ.புரம் பக்கமா என்ன? :-)

கபீரன்பன் said...

Nice Pic.

Where is it exactly located ? I understand it is similar to Brahadeshwara Temple of Tanjore.

திவாண்ணா said...

கமென்டினவங்களுக்கு நன்னி!

கடலூரிலேந்து லால்குடிக்கு சரியான வழியை சமீபத்திலே கண்டு பிடிச்சோம். கடலூர், புவனகிரி,(சிதம்பரம் போகாம) ஆற்றை கடந்து அதோட தென் கரையோரமா சேத்தியாத்தோப்பு, மீன் சுருட்டி, க.கொ.சோ.புரம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையும்(பக்கம்), பழூர் (ஆமாம் பழுவேட்டரையர் பழூர்) புள்ளம்பாடி, லால்குடி. அருமையான ரோடு. புதுசா போட்டு இருக்கு. ட்ராபிக்கே இல்லை!
மீன் சுருட்டி தாண்டி சென்னை கும்பகோணம் ரோடுலேந்து 3 கி.மீதான்.

திவாண்ணா said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்!

goma said...

ரொம்ப லேட்டா வந்திருக்கேனா?

கடலூரிலேந்து லால்குடிக்கு சரியான வழியை சமீபத்திலே கண்டு பிடிச்சோம். கடலூர், புவனகிரி,(சிதம்பரம் போகாம) ஆற்றை கடந்து அதோட தென் கரையோரமா சேத்தியாத்தோப்பு, மீன் சுருட்டி, க.கொ.சோ.புரம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையும்(பக்கம்), பழூர் (ஆமாம் பழுவேட்டரையர் பழூர்) புள்ளம்பாடி, லால்குடி. அருமையான ரோடு. புதுசா போட்டு இருக்கு. ட்ராபிக்கே இல்லை!
மீன் சுருட்டி தாண்டி சென்னை கும்பகோணம் ரோடுலேந்து 3 கி.மீதான்.......
அப்பாடி எவ்வளவூ தூரம்...மீன் சுருட்டிலேதான் கொஞ்சம் இடம் தெரியாம திண்டாடிட்டேன்...
படம் சூப்பருங்கோ

திவாண்ணா said...

லேட் என்னாங்கோ! எப்ப வேணா வரலாம். நன்னிங்கோ!

திவாண்ணா said...

கோமா அக்கா ஒரு விஷயம் கவ்னிச்சீங்களா?
என் பிப்ரவரி கமெட் ஆனைக்குட்டி குதிக்குது!
இப்ப போட்டது குதிக்கலை!
ஒண்ணுமே புரியலை! உங்க கணினிலே எப்படி?

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers