Tuesday, May 12, 2009

பிட் மே ரெண்டாவது

இன்னும் ரெண்டு போட்டோ பிட் மே போட்டிக்கு.
கருத்ஸ்?

Posted by Picasa


Posted by Picasa

4 comments:

ராமலக்ஷ்மி said...

இரண்டுமே நன்றாக உள்ளன என்றாலும் முதல் படம் அருமை, அலகில் அந்த குச்சியுடன் வித்தியாசமாய்:)!

goma said...

நான் எழுத நினைப்பதெல்லாம் நீ எழுத வேண்டும் என்று நான் ராமலஷ்மியிடம் பாடியது போல் என் கருத்தை முன் மொழிகிறார்
நன்றி ராமல்ஷ்மி

ராமலக்ஷ்மி said...

அனுப்புறதைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள்! ஆனாலும் நான் சொன்னதைத்தான்..ஹிஹி. ரைட் ரைட்!!

திவா said...

ஹிஹி! ரெண்டு அக்காவும் சொல்லி இருக்கீங்க. வேற என்ன பண்ணுவேன்!
:-))

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers