ஆடிக்கொரு பதிவு அமாவசைக்கு ஒரு பதிவுன்னு சொல்லக் கூடாது...பிப்ரவரிக்கு ஒரு பதிவு பெளர்ணமிக்கு ஒரு பதிவுன்னு பதியிரீங்களா....
குயிலு யாரு மயிலு யாரு அதைச் சொல்லலியே
:-))இது அந்த காலத்தில கேட்ட குழதைக்கான பாட்டு. முழுசும் தெரிஞ்சவங்க சொல்லுங்க!
நாமா எழுதிக்க வேண்டியதுதானேகுயிலு பாட்டுப் பாட ,மயிலு நடனமாட,பாத்து ரசிச்ச பச்சப் புள்ள,பாயசத்தை குடிக்காம ,என் குயிலு என் மயிலு’ன்னு ஆட்டம் போட்டுச்சாம் ....யாராவது தொடருங்களேன் திவா என்னை பின்னூட்டத்தில் பின்னி எடுக்கும் முன் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்
கேட்டதில்லை இந்தப் பாட்டு. மாசி நிலா அழகு:)!என்னுடைய மார்கழித் திங்கள்தைத் திங்கள்மாசித் திங்களுக்காக அதிகாலையில் தவமாய் தவமிருந்தும் அதே பால்கனியின் பார்வை எல்லைக்குள் வராது போயிற்று:(!
வரணும் ரா.ல. மேற்கு பக்க பால்கனியா? நாளை காலை வருமே?
கோமா! பாயசம் எங்கே? நான் ரெடி!
padam nallaa irukku
எல்கே நன்னி!
மேற்குதான். ரெண்டுமே அதிகாலை எடுத்தவையே. மாசி நிலவுதான் ஆடுது கண்ணாமூச்சி. நாளையும் காத்திருக்க முடிவு:)!
எப்போ வந்தாலும் உங்களுக்கு டெட்ரா கொய்யா ஜூஸ்தான் ...-----அடங்கொய்யால...
திவா ,அடுத்த பதிவில் நல்ல அமாவாசை நிலவைப் படம் பிடித்துக் காட்டணும்.
ஆயிற்று:)! PP முடிந்து flickr-ல் பதியும் போது சுட்டி வரும் இங்கே:)!
அடங்கொய்யால.//அட உன் கையாலே ன்னு அர்த்தமா? :-))
ஆயிற்று:)! PP முடிந்து flickr-ல் பதியும் போது சுட்டி வரும் இங்கே:)!//ஆஹா! வெய்டிங். ஆமா ப்ளுமூன் 2-3 வருஷம் முன்ன வந்த நினைவு. போன மார்கழில இல்லையே!
// போன மார்கழில இல்லையே!//PP-யின் போது நல்ல டீடெய்ல்ஸ் தெரியட்டும்னு கவனம் செலுத்தியதில், ஹி.. அப்படியாகி விட்டது.
எங்கே ரா.ல வரல? புது படத்துக்கு வெய்டிங்!
பேசும் சித்திரங்கள் தாம் அவை. நன்றி திவாஜி.
நன்றி அஷ்வின்!
வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவைப் பார்த்துக்கொண்டே, விண்ணில் ஒரு தங்கத்தட்டுனு நினைச்சுண்டே போனேன். இரு சக்கரவாகனப் பயணத்திலே இருந்ததால் படமெல்லாம் எடுக்கிறாப்போல் இல்லை! :( படம் பிடிச்சுப் போட்டதுக்கு நன்னி!
உங்க நிலவைக் கண்டதும், உங்க நண்பர்களுக்குக் கவிதை மழை கொட்டு கொட்டுனு கொட்டி இருக்கு. இங்கே நிஜ மழை! :)அப்புறம் நானும் கேட்க இருந்தேன், குயிலையும், மயிலையும், யாருன்னு!
ரா.ல. உங்க படத்தைப் பாராட்டும் அளவுக்கு எதுவும் தெரியாது. நீங்க தான் புகைப்படக் கலையில் குழந்தை மேதைனு சொல்லி இருக்கீங்களே, பார்த்தேன், ரசித்தேன், அங்கே கமெண்ட முடியலைனு இங்கே கமெண்டி இருக்கேன். :))))))
நன்னிக்கு நன்னி!
குயில் முதல் மரியாதையிலே வரும்.மயில் 16 வயதினிலேல வரும் :P:P:P:P
எங்கும் உள்ளது ஒரே நிலா...:))!!http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/5473113867/
Post a Comment
25 comments:
ஆடிக்கொரு பதிவு அமாவசைக்கு ஒரு பதிவுன்னு சொல்லக் கூடாது...பிப்ரவரிக்கு ஒரு பதிவு பெளர்ணமிக்கு ஒரு பதிவுன்னு பதியிரீங்களா....
குயிலு யாரு மயிலு யாரு அதைச் சொல்லலியே
:-))
இது அந்த காலத்தில கேட்ட குழதைக்கான பாட்டு. முழுசும் தெரிஞ்சவங்க சொல்லுங்க!
நாமா எழுதிக்க வேண்டியதுதானே
குயிலு பாட்டுப் பாட ,
மயிலு நடனமாட,
பாத்து ரசிச்ச பச்சப் புள்ள,
பாயசத்தை குடிக்காம ,
என் குயிலு
என் மயிலு’ன்னு ஆட்டம்
போட்டுச்சாம் ....
யாராவது தொடருங்களேன்
திவா என்னை பின்னூட்டத்தில் பின்னி எடுக்கும் முன் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்
கேட்டதில்லை இந்தப் பாட்டு. மாசி நிலா அழகு:)!
என்னுடைய மார்கழித் திங்கள்
தைத் திங்கள்
மாசித் திங்களுக்காக அதிகாலையில் தவமாய் தவமிருந்தும் அதே பால்கனியின் பார்வை எல்லைக்குள் வராது போயிற்று:(!
வரணும் ரா.ல. மேற்கு பக்க பால்கனியா? நாளை காலை வருமே?
கோமா! பாயசம் எங்கே? நான் ரெடி!
padam nallaa irukku
எல்கே நன்னி!
மேற்குதான். ரெண்டுமே அதிகாலை எடுத்தவையே. மாசி நிலவுதான் ஆடுது கண்ணாமூச்சி. நாளையும் காத்திருக்க முடிவு:)!
எப்போ வந்தாலும் உங்களுக்கு டெட்ரா கொய்யா ஜூஸ்தான் ...
-----
அடங்கொய்யால...
திவா ,
அடுத்த பதிவில் நல்ல அமாவாசை நிலவைப் படம் பிடித்துக் காட்டணும்.
ஆயிற்று:)! PP முடிந்து flickr-ல் பதியும் போது சுட்டி வரும் இங்கே:)!
அடங்கொய்யால.//
அட உன் கையாலே ன்னு அர்த்தமா? :-))
ஆயிற்று:)! PP முடிந்து flickr-ல் பதியும் போது சுட்டி வரும் இங்கே:)!//
ஆஹா! வெய்டிங். ஆமா ப்ளுமூன் 2-3 வருஷம் முன்ன வந்த நினைவு. போன மார்கழில இல்லையே!
// போன மார்கழில இல்லையே!//
PP-யின் போது நல்ல டீடெய்ல்ஸ் தெரியட்டும்னு கவனம் செலுத்தியதில், ஹி.. அப்படியாகி விட்டது.
எங்கே ரா.ல வரல? புது படத்துக்கு வெய்டிங்!
பேசும் சித்திரங்கள் தாம் அவை. நன்றி திவாஜி.
நன்றி அஷ்வின்!
வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவைப் பார்த்துக்கொண்டே, விண்ணில் ஒரு தங்கத்தட்டுனு நினைச்சுண்டே போனேன். இரு சக்கரவாகனப் பயணத்திலே இருந்ததால் படமெல்லாம் எடுக்கிறாப்போல் இல்லை! :( படம் பிடிச்சுப் போட்டதுக்கு நன்னி!
உங்க நிலவைக் கண்டதும், உங்க நண்பர்களுக்குக் கவிதை மழை கொட்டு கொட்டுனு கொட்டி இருக்கு. இங்கே நிஜ மழை! :)
அப்புறம் நானும் கேட்க இருந்தேன், குயிலையும், மயிலையும், யாருன்னு!
ரா.ல. உங்க படத்தைப் பாராட்டும் அளவுக்கு எதுவும் தெரியாது. நீங்க தான் புகைப்படக் கலையில் குழந்தை மேதைனு சொல்லி இருக்கீங்களே, பார்த்தேன், ரசித்தேன், அங்கே கமெண்ட முடியலைனு இங்கே கமெண்டி இருக்கேன். :))))))
நன்னிக்கு நன்னி!
குயில் முதல் மரியாதையிலே வரும்.
மயில் 16 வயதினிலேல வரும் :P:P:P:P
எங்கும் உள்ளது ஒரே நிலா...:))!!
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/5473113867/
Post a Comment