Friday, February 18, 2011

மாசி மாச நிலா


From 18


மாசி மாச நிலா
கோடை எலும்பிச்ச பழம்
குளுந்த காத்து திண்ண
என் குயிலு என் மயிலு!

From 18


From 18

25 comments:

goma said...

ஆடிக்கொரு பதிவு அமாவசைக்கு ஒரு பதிவுன்னு சொல்லக் கூடாது...பிப்ரவரிக்கு ஒரு பதிவு பெளர்ணமிக்கு ஒரு பதிவுன்னு பதியிரீங்களா....

goma said...

குயிலு யாரு மயிலு யாரு அதைச் சொல்லலியே

திவாண்ணா said...

:-))
இது அந்த காலத்தில கேட்ட குழதைக்கான பாட்டு. முழுசும் தெரிஞ்சவங்க சொல்லுங்க!

goma said...

நாமா எழுதிக்க வேண்டியதுதானே

குயிலு பாட்டுப் பாட ,
மயிலு நடனமாட,
பாத்து ரசிச்ச பச்சப் புள்ள,
பாயசத்தை குடிக்காம ,
என் குயிலு
என் மயிலு’ன்னு ஆட்டம்
போட்டுச்சாம் ....

யாராவது தொடருங்களேன்
திவா என்னை பின்னூட்டத்தில் பின்னி எடுக்கும் முன் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்

ராமலக்ஷ்மி said...

கேட்டதில்லை இந்தப் பாட்டு. மாசி நிலா அழகு:)!

என்னுடைய மார்கழித் திங்கள்

தைத் திங்கள்

மாசித் திங்களுக்காக அதிகாலையில் தவமாய் தவமிருந்தும் அதே பால்கனியின் பார்வை எல்லைக்குள் வராது போயிற்று:(!

திவாண்ணா said...

வரணும் ரா.ல. மேற்கு பக்க பால்கனியா? நாளை காலை வருமே?

திவாண்ணா said...

கோமா! பாயசம் எங்கே? நான் ரெடி!

எல் கே said...

padam nallaa irukku

திவாண்ணா said...

எல்கே நன்னி!

ராமலக்ஷ்மி said...

மேற்குதான். ரெண்டுமே அதிகாலை எடுத்தவையே. மாசி நிலவுதான் ஆடுது கண்ணாமூச்சி. நாளையும் காத்திருக்க முடிவு:)!

goma said...

எப்போ வந்தாலும் உங்களுக்கு டெட்ரா கொய்யா ஜூஸ்தான் ...
-----
அடங்கொய்யால...

goma said...

திவா ,
அடுத்த பதிவில் நல்ல அமாவாசை நிலவைப் படம் பிடித்துக் காட்டணும்.

ராமலக்ஷ்மி said...

ஆயிற்று:)! PP முடிந்து flickr-ல் பதியும் போது சுட்டி வரும் இங்கே:)!

திவாண்ணா said...

அடங்கொய்யால.//
அட உன் கையாலே ன்னு அர்த்தமா? :-))

திவாண்ணா said...

ஆயிற்று:)! PP முடிந்து flickr-ல் பதியும் போது சுட்டி வரும் இங்கே:)!//


ஆஹா! வெய்டிங். ஆமா ப்ளுமூன் 2-3 வருஷம் முன்ன வந்த நினைவு. போன மார்கழில இல்லையே!

ராமலக்ஷ்மி said...

// போன மார்கழில இல்லையே!//

PP-யின் போது நல்ல டீடெய்ல்ஸ் தெரியட்டும்னு கவனம் செலுத்தியதில், ஹி.. அப்படியாகி விட்டது.

திவாண்ணா said...

எங்கே ரா.ல வரல? புது படத்துக்கு வெய்டிங்!

Ashwinji said...

பேசும் சித்திரங்கள் தாம் அவை. நன்றி திவாஜி.

திவாண்ணா said...

நன்றி அஷ்வின்!

geethasmbsvm6 said...

வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவைப் பார்த்துக்கொண்டே, விண்ணில் ஒரு தங்கத்தட்டுனு நினைச்சுண்டே போனேன். இரு சக்கரவாகனப் பயணத்திலே இருந்ததால் படமெல்லாம் எடுக்கிறாப்போல் இல்லை! :( படம் பிடிச்சுப் போட்டதுக்கு நன்னி!

geethasmbsvm6 said...

உங்க நிலவைக் கண்டதும், உங்க நண்பர்களுக்குக் கவிதை மழை கொட்டு கொட்டுனு கொட்டி இருக்கு. இங்கே நிஜ மழை! :)

அப்புறம் நானும் கேட்க இருந்தேன், குயிலையும், மயிலையும், யாருன்னு!

geethasmbsvm6 said...

ரா.ல. உங்க படத்தைப் பாராட்டும் அளவுக்கு எதுவும் தெரியாது. நீங்க தான் புகைப்படக் கலையில் குழந்தை மேதைனு சொல்லி இருக்கீங்களே, பார்த்தேன், ரசித்தேன், அங்கே கமெண்ட முடியலைனு இங்கே கமெண்டி இருக்கேன். :))))))

திவாண்ணா said...

நன்னிக்கு நன்னி!

திவாண்ணா said...

குயில் முதல் மரியாதையிலே வரும்.
மயில் 16 வயதினிலேல வரும் :P:P:P:P

ராமலக்ஷ்மி said...

எங்கும் உள்ளது ஒரே நிலா...:))!!

http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/5473113867/

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers