சூப்பர் மூன்!
ம்ம்ம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இன்னிக்கி பார்க்கிற சந்திரன் 18 வருஷங்கள் கழிச்சு மிகவும் கிட்டே வந்திருக்குன்னு... காத்திருந்து மாடிக்குப்போய் சுட்டேன். எங்கேப்பா சந்திரனை காணோம்? கண்டு பிடிங்க! :-))))))
From super moon |
அஹா! இதோ இருக்கு....
From super moon |
கிட்டே போய் பாக்கலாமா?
From super moon |
இன்னும் கிட்டே... காமிராவோட அதிக பட்ச ஜூம் இவ்வளோதான்!
From super moon |
அப்புறம் மாலை அனுஷ்டானங்களை பாக்க போயிட்டேன். சுமார் 40 நிமிஷம் கழிச்சு திரும்பியும் பார்க்க போனால் நல்லா மேலே வந்துடுத்து..
From super moon |
இது முன்னே பாத்த படம்தான், க்ராப் பண்ணி...
From super moon |
இது ப்ராஸஸ் செய்த படம்.
From super moon |
அவ்ளோதான். ஹாப்பி மூனிங்க்!
7 comments:
சூப்பர்!மூன்.. நன்றிங்கோ...
இங்கே இன்னைக்குன்னு வானம் இருண்டு கிடக்கு, அடை மழை..!
(எப்பவும்)உள்ள மூனும் இல்லாம போச்சு! இதுல எங்கே சூப்பர் மூன் பாக்குறது:(
:-)) நன்றி!
மழையா! எந்த ஊருங்கோ?
மூனில்லைன்னா ரெண்டாவது பாருங்கோ!
ஐய்ய்ய்யா...லிஜ்ஜட் அப்பளம் அப்ப்டியே சாப்பிடலாம்......
நல்ல பசியா அக்கா?
எந்த ஊருங்கோ?>> மலேசியா
மூனில்லைன்னா ரெண்டாவது பாருங்கோ!
>> அப்பவே நெனைச்சேன் ;))))))
உதய மூன் எப்போதும் பிரவாகம்தான். நான் உச்சிக்கு வரவிட்டுதான் பிடித்தேன்:)! நல்ல பகிர்வு. நன்றி.
நன்றி ரா.ல!
Post a Comment