Sunday, March 20, 2011

கதவுகள்



கதவுகள். இந்த மாச பிட் போட்டி, ரொம்ப நாளாச்சே... ஏதாவது போடலாம்ன்னு....
மணிக்கதவு.....கொஞ்சம் பாரல் எபெக்ட் இருக்கு....

From doors


சரின்னு பக்கவாட்டு கோணம்...
From doors

வீட்டுக்கதவு... கொஞ்சம் மண்டையை உடச்சு கொண்டு டிசைன் பண்ணது.... பாரல் எபெக்ட் இருக்கு பாருங்க!

From doors

இன்னும் பின்னாலே போய்... க்ரில் கதவோட பார்க்க, பாரல் எபெக்ட் இன்னும் நல்லா தெரியுது..


From doors
இன்னும் பின்னாலே போய்... பாரல் எபெக்ட் கம்மி பாருங்க...
From doors


வீதியிலே ஏதாவது தேத்தலாம்ன்னு... கம்பிகள், ஓலை கூரை கெடுக்குது... சரின்னு விட்டுட்டேன்.

From doors


4 comments:

geethasmbsvm6 said...

எல்லாக்கதவுகளும் நல்லாவே இருக்கு! மத்தபடி இந்த எஃபெக்ட் எல்லாம் சொல்லத் தெரியாது. :( வித்தியாசங்கள் புரிந்தன.

geethasmbsvm6 said...

தொடர

goma said...

நல்ல கதவுகள்...ஆனால் எனக்கும் இந்த எஃபக்ட் புரியலை ......

திவா said...

புதிய பதிவை பாருங்க கோமாக்கா!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers