Wednesday, April 20, 2011

யெட்!

இந்த மாச பிட் போட்டிக்கு... வழக்கம் போல கடேசி னிமிட்ல...

அனுப்பின படம் இதான்..

From Yed!


முன்னே போஸ்ட் பண்ண படங்கள்:
சிவப்பு வானம்... அருணோதயம்....


From Yed!

கிள்ளின்னு பேர் வெச்சு இருக்கோம்!

From Yed!

புகைபோக்கி கூரை....
From Yed!
ம்ம்ம்ம்ம்ம்... மாந்தளிர்...
From Yed!

From Yed!



க்ளிப்...
From Yed!

குட் ஓல்ட் சைபால்!

From Yed!


:-))
From Yed!

எல்லாம் சரி, ஏன் யெட்?

அப்படித்தான் ரெட் ஐ என் பேத்தி சொல்லுகிறாள்!

8 comments:

ராமலக்ஷ்மி said...

கிள்ளி அல்லது கூரை!

இலைகளும் க்ளிப்பும் கொஞ்சம் அடர் சிகப்பையும் தாண்டி அரக்கு:)!

யெட்:))! குட்!

goma said...

யெட் சூப்பர்.....
அழகான புகை போக்கி

இராஜராஜேஸ்வரி said...

தளிர்கள் மிக அழகு.படங்களுக்குப் பாரட்டுக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான மாந்தளிர்களுக்குப் பாராட்டுக்கள்.

goma said...

செடி வெட்டி ஒண்ணுதான் யெட்..மத்ததெல்லாம் அரக்ஸ்..

திவாண்ணா said...

@ ரா.ல
ம்ம்ம்ம் கூரைதான் போல இருக்கு.

@ கோமா: தாங்கீஸ்!

@ராஜராஜேஸ்வரி: தளிர்கள்தான் எனக்கும் ரொம்ப பிடிச்சது. ஆனா அதை யெட் ன்னு ஒத்த்ப்பாங்களான்னு தெரியல.

@கோமா: க்ளிப் எல்லாம் நேரா பாக்க யெட் ஆ தான் இருக்கு. போட்டொவில இப்படி.... அரக்ஸ் ஆனா என்ன யெட் ஆ மாத்திடலாமா? :-))

திவாண்ணா said...

ஓகே! கூரை படத்தை கொஞ்சம் ப்ராஸஸ் ப்ண்ணி அனுப்பியாச்சு! இப்ப இதை யெட் இல்லைன்னு சொல்ல முடியாது!

goma said...

good choice

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers