Friday, August 5, 2011

மீண்டும் வானவில்!

இன்னைக்கும் மழையும் வெய்யிலும் அடிக்க முன்னேற்பாடா காமிராவோட மாடிக்கு போனேன். போன தரம் திவாலான வானவில்லா இல்லாம ரொம்ப நேரம் இருந்தது.
From vanavil-2

From vanavil-2

கொஞ்ச நேரத்தில பெரிசாவே தெரிஞ்சது!
From vanavil-2

காத்து இருந்தது வீணாகாம இரண்டாவது வானவில்லும் வந்தாச்சு!

From vanavil-2

இன்னும் கொஞ்ச நேரத்துல அது நல்லாவே அழுத்தமா ஆச்சு!

From vanavil-2

கடைசியா இதை பநோரமாவா எடுத்த படம. இது இன்னும் பெரிசா வரணும். என்ன பிரச்சினைன்னு பாத்து அப்புறம் சரி செய்யறேன்.

From vanavil-2


From vanavil-2

எல்லா படங்களையும் பிகாசாவில பாருங்க!
vanavil-2

17 comments:

ராமலக்ஷ்மி said...

பனோரமா'வில்'
பிரமாதமா இருக்கு
வானவில்:)!

goma said...

ரெண்டு வானவில் சூப்பருங்கோ...
இதுவரை நான் இப்படி ஆர்ச் வடிவில் வானவில் பார்த்ததே இல்லை.அருமை

goma said...

ஒரு செகண்டில் ரா ல முந்திகொண்டு வடையைச் சுட்டுவிட்டாரே...

சரி பிழைச்சு போகட்டும் .

அந்த வானவில்லில் நம்ம சிவாஜி கல்வியா செல்வமா வீரமான்னு பாடிட்டே ஏறி வர்ர மாதிரி இருக்கா?

திவாண்ணா said...

ர.ல! :-))
நகைச்சுவையில் அத்தையை மிஞ்சுவீங்க போல இருக்கு!

திவாண்ணா said...

//இதுவரை நான் இப்படி ஆர்ச் வடிவில் வானவில் பார்த்ததே இல்லை.//

என்னாங் கோமா இது?
அப்ப வயசே ஆகலையா உங்களுக்கு?
:-))

திவாண்ணா said...

ஒரு செகண்டா? அவங்க அஞ்சே முக்காலுக்கு போட்டாங்க. நீங்க சாவகாசமா ஒன்ப்து மணிக்கு போடறீங்க!

திவாண்ணா said...

//அந்த வானவில்லில் நம்ம சிவாஜி கல்வியா செல்வமா வீரமான்னு பாடிட்டே ஏறி வர்ர மாதிரி இருக்கா?//

அந்த காட்சியில வானவில் இருந்ததா? சுத்தமா நினைவில்லை! மேகங்கள் நடுவே நடந்து போவார் ன்னு நினைவு இருக்கு!

geethasmbsvm6 said...

கடைசிப் படம் தான் மநோரமாவா?? :P அதிலே ஒரு வானவில் தானே தெரியுது?? இல்லைனா எனக்குத் தெரியலையா??

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்?? லேட்டா வந்ததினாலே வானவில் போயிடுச்சா??? :P

geethasmbsvm6 said...

இதுவரை நான் இப்படி ஆர்ச் வடிவில் வானவில் பார்த்ததே இல்லை.அருமை//

ஹை, அப்போ சதுரமாப் பார்த்திருக்கீங்க?? ஆஆஆஆஆஆஆஆஆஆச்சரியமா இருக்கே??

திவாண்ணா said...

கீ அக்கா!
கடைசி படம்தான் "மனோரமா."
அந்த சமயம் இரண்டாவது வானவில் இல்லை.
வரிசையா ஓவர்லாப் பண்ணி நாலஞ்சு படங்கள் எடுத்து ஒண்ணா தைக்கணும்.

goma said...

இதுவரை நான் இப்படி ஆர்ச் வடிவில் வானவில் பார்த்ததே இல்லை.அருமை//

ஹை, அப்போ சதுரமாப் பார்த்திருக்கீங்க?? ஆஆஆஆஆஆஆஆஆஆச்சரியமா இருக்கே??

கீதா
முழு ஆர்ச் வடுவில் என்று போட்டிருக்க வேண்டும்..
.சதுரம் முக்கோணம் என்று ஹ ஹ ஹா என்று சிரித்தீர்களே அது போதும்..

goma said...

திவா தம்பி
அடுத்த முறை இந்த பாடல் டிவீயில் வந்தா பாருங்க....வானவில்லில் பாலத்தில் நடப்பது போல் நடப்பார்..
யாராவது வழி மொழியுங்களேன்

goma said...

ஒரு செகண்டா? அவங்க அஞ்சே முக்காலுக்கு போட்டாங்க. நீங்க சாவகாசமா ஒன்ப்து மணிக்கு போடறீங்க!

அப்போ அந்த இடைப்பட்ட மூணேகால் மணி நேரம் வடையை எடுக்க ஒரு ஈ காக்கா வரலையா...
என்ன கொடுமை திவா

goma said...

முத்தான மூன்று தொடர் பதிவுக்கு என்னை சகாதேவன் அழைத்தார் நான் உங்களை அழைக்கிறேன்.
பாருங்கள் என் ஹாஸ்ய பதிவை

goma said...

//அந்த வானவில்லில் நம்ம சிவாஜி கல்வியா செல்வமா வீரமான்னு பாடிட்டே ஏறி வர்ர மாதிரி இருக்கா?//

அந்த காட்சியில வானவில் இருந்ததா? சுத்தமா நினைவில்லை! மேகங்கள் நடுவே நடந்து போவார் ன்னு நினைவு இருக்கு!
இன்றைக்கு உங்களுக்காக ஸரஸ்வதி சபதம் பார்த்தேன்[ஜே மூவி]சிவாஜி என்னமா சருக்காம விழாம வானவில் மேல் ஏறியபடி ...”படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா.....”ன்னு பாடிட்டே போறார்...

திவாண்ணா said...

:-))))))
நன்றி!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers