From new visitor |
பின்புலத்திலே இவ்வளோ வெளிச்சத்தோட பறவையை போகஸ் பண்ணி படம் எடுக்க முன்னே ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம் ஜீவ்ஸ் சொல்லிக்கொடுத்த உத்தியை பயன்படுத்தினேன். கடைசி படங்கள் இன்னும் ஒரு முன்னேற்றம். பறவையை போகஸ் பண்ணாம கீழே இருக்கிற தென்னை மட்டையை போகஸ் பண்ணேன். பறவையும் தானா நல்லா வந்துடுத்து! ஜீவ்ஸுக்கு நன்றி!
11 comments:
இது என்ன பறவை புதுசா இருக்கே....
நீங்க செஞ்சீங்களா?
இது புறா. அப்படித்தான் சத்தம் போட்டுது, நான் செய்யலை; இறைவன்.....
நன்றாக இருக்கு.
பெண் புறாவா இருக்குமோ அதான் அழகா[ப் போஸ் கொடுத்திருக்கு. படங்கள் நன்றாக வந்திருக்கு.
நான் கண்டிராத வண்ணத்தில் புறா. உத்திகள் வழங்குவதில் வித்தகர் ஜீவ்ஸ்:)! கடைசிப் படங்களில் வித்தியாசம் நன்றாகப் புலப்படுகின்றது.
புறா மாதிரி தெரியலையே :)
உங்கள் படத்தில் இருப்பது - Spotted Turtle Dove (Spilopelia chinensis)
நானும் இந்த புறாவை படம் எடுத்து இருக்கேன் -
https://picasaweb.google.com/114307538139766970812/ErodeTripOct2010#5528635859671120978
@ நாதாஸ்... நன்றி. அதேதான்.
http://en.wikipedia.org/wiki/Spotted_Turtle_Dove இங்கேயும் அந்த மாதிரி படம் இருக்கு.
@குமார்: தாங்க்ஸ்!
@வல்லியக்கா: :-)))
@ ரா.ல. ஆமாம். இப்ப எனக்கு ஹோம் வொர்க் வெச்சுட்டார்.
@எல்கே. ஸ்பாட்டட் டர்டில் டோவ் ன்னு கன்பர்ம் ஆயிடுத்து.
இது பார்த்த பறவையா இருக்கு. எங்கே பார்த்தேன்??? குழப்பம்!
@கோமா, புறா பார்த்ததே இல்லையா? ஒரு முறை கூட சமாதானப்புறா பறக்க விட்டதே இல்லையா? :)
நீங்க செஞ்சீங்களா?
@கோமா, ஹிஹிஹி புறாவெல்லாம் செய்யத் தெரியுமா திவாவுக்கு????
வாசுதேவன் என்பதால் சிருஷ்டிகர்த்தாவாயிட்டாரா?? சரிதான்.
இங்கே அதிசயமாக் காக்கையை இம்முறை கண்டேன். கொஞ்சம் குரல் கரகரப்பு. ஒருவேளை இங்கே உள்ள குளிராலோ? சிட்டுக்குருவிகளும் காண முடிகிறது. குயில் இன்னமும் கூவிக்கொண்டிருக்கிறது. அதோடு நைட்டிங்கேலும் இருக்கின்றன.
Post a Comment