ரொம்ப நாள் கழிச்சு நெரூர் போனேன். (தெரியாதவங்களுக்கு - அது காவிரி கரையில் கரூர் பக்கத்தில் இருக்கு)
நெருர்ன்னாலே எனக்கு அட்ராக்ஷன் காவிரிதான். மூன்று நாட்களில் 4 முறை காவிரி குளியல். அதுல என்னதான் இருக்கோ, அப்படி ஒரு ப்ரெஷ்ஷா குரைஞ்சது ஒரு மணி நேரம் இருக்கு! குளியலோ சொகம்!
முன்னேயே பத்திரிகைகளில பாத்து இருப்பீங்க, நிறைய ஆகாயத்தாமரை. இன்னிக்கு வேற பத்திரிகையில் அவை தடுப்பணை முன் உற்பத்தியை பாதிக்குதுன்னு செய்தி. உண்மையாவே நிறைய ஆகாயத்தாமரைகள் ஊர்கோலம் போகிறதை பார்த்தேன். நகர்படம் எடுக்கபோனா காமிரா பாட்டரி தீர்ந்துவிட்டது! (இதோட தொல்லை தாங்கலைப்பா!)

7 comments:
I was also born in a village on the banks of Cauvery River.
I enjoy this place very much.
Thanks for posting this.
subbu rathinam
சதாசிவ பிரம்மேந்திராள் சமாதிக்கு போகலையா? அது பத்தி ஒன்னும் காணம்
போகாமல் என்ன? த்யானம் செய்ய நல்ல இடமாச்சே! இப்போது வில்வம் நன்றாக வளர்ந்துவிட்டது. நிறைய புதுப்பித்து இருக்கிறார்கள். மாடர்ன் கோவிலாகிவிட்டது.
தண்ணிய கண்ணுல பாத்து கண்ணுல தண்ணி வந்துடுச்சு....ஹ்ம்ம்
-
வில்வம் வளர்ந்துவிட்டது என கேட்கையிலே சந்தோஷமா இருக்கு
அப்பாவி ஆத்துல தண்ணி இருக்குன்னு சந்தோஷப் படு
Post a Comment