Saturday, February 7, 2009

திருவண்ணாமலை

போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சா? சரி சும்மா ஒண்ணு போடலாமேன்னு....
சமீபத்தில் திருவண்ணாமலை வழியா போன போது எடுத்தது.

Posted by Picasa

4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு, வழக்கம் போல இயற்கையின் மேலான உங்களது ரசனையை அழகுறக் கொணர்ந்து.

திவாண்ணா said...

நன்றி அக்கா! இந்த இடம் ரொம்ப பிடித்தது. முன்புலத்திலே நீர், நடுவிலே பச்சையான நிலம், பின்னே அக்னி சொரூபமான அண்ணாமலை, வாயுவும் ஆகாயமும்தான் எப்பவும் இருக்குமே! பஞ்ச பூத படம்!
:-))

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கம். நானும் எனது சில படங்களில் இதைக் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன், சூரியன் அக்னியின் சொரூபமாக:)!

இப்படத்தில் அண்ணாமலையை நடு நாயகமாக கம்போஸ் செய்திருக்கும் விதம் என்னை மிகக் கவர்ந்தது.

சரி, உங்களது கண நேரக் கண்ணாடி[பிட்] எப்போ ஆகும் ரெடி:)?

திவாண்ணா said...

நன்றி அக்கா.
சாத்வீகமான ஆசாமி என்னைப்போய் ராஜசீகமா ஆக்ஷன் போட்டோ எடுக்கச்சொன்னால் என்ன செய்வேன்!
சரியா ஒண்ணும் அகப்படலை.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers