நல்லாயிருக்கு, வழக்கம் போல இயற்கையின் மேலான உங்களது ரசனையை அழகுறக் கொணர்ந்து.
நன்றி அக்கா! இந்த இடம் ரொம்ப பிடித்தது. முன்புலத்திலே நீர், நடுவிலே பச்சையான நிலம், பின்னே அக்னி சொரூபமான அண்ணாமலை, வாயுவும் ஆகாயமும்தான் எப்பவும் இருக்குமே! பஞ்ச பூத படம்!:-))
அருமையான விளக்கம். நானும் எனது சில படங்களில் இதைக் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன், சூரியன் அக்னியின் சொரூபமாக:)!இப்படத்தில் அண்ணாமலையை நடு நாயகமாக கம்போஸ் செய்திருக்கும் விதம் என்னை மிகக் கவர்ந்தது.சரி, உங்களது கண நேரக் கண்ணாடி[பிட்] எப்போ ஆகும் ரெடி:)?
நன்றி அக்கா.சாத்வீகமான ஆசாமி என்னைப்போய் ராஜசீகமா ஆக்ஷன் போட்டோ எடுக்கச்சொன்னால் என்ன செய்வேன்!சரியா ஒண்ணும் அகப்படலை.
Post a Comment
4 comments:
நல்லாயிருக்கு, வழக்கம் போல இயற்கையின் மேலான உங்களது ரசனையை அழகுறக் கொணர்ந்து.
நன்றி அக்கா! இந்த இடம் ரொம்ப பிடித்தது. முன்புலத்திலே நீர், நடுவிலே பச்சையான நிலம், பின்னே அக்னி சொரூபமான அண்ணாமலை, வாயுவும் ஆகாயமும்தான் எப்பவும் இருக்குமே! பஞ்ச பூத படம்!
:-))
அருமையான விளக்கம். நானும் எனது சில படங்களில் இதைக் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன், சூரியன் அக்னியின் சொரூபமாக:)!
இப்படத்தில் அண்ணாமலையை நடு நாயகமாக கம்போஸ் செய்திருக்கும் விதம் என்னை மிகக் கவர்ந்தது.
சரி, உங்களது கண நேரக் கண்ணாடி[பிட்] எப்போ ஆகும் ரெடி:)?
நன்றி அக்கா.
சாத்வீகமான ஆசாமி என்னைப்போய் ராஜசீகமா ஆக்ஷன் போட்டோ எடுக்கச்சொன்னால் என்ன செய்வேன்!
சரியா ஒண்ணும் அகப்படலை.
Post a Comment