சமீபத்தில் நெரூர் போய்விட்டு திரும்பும்போது துறையூர் பெரம்பலூர் மார்கத்தில் ஒரு அழகான கிராம எல்லை கோவில். பொழுது சாய்ந்துவிட்டதால் அவ்வளவு வெளிச்சம் இல்லை. இருந்தாலும்...பாத்து ரசியுங்க.
From villagetemple |
From villagetemple |
From villagetemple |
From villagetemple |
கீழே உள்ளது சரியா போகஸ் ஆகலை....
From villagetemple |
கீழே உள்ளதை பிட் போட்டிக்கு அனுப்பலாமா? இதை பொம்மைன்னு ஒத்துப்பாங்களான்னு தெரியலை. கேக்கணும்.
From villagetemple |
From villagetemple |
இவர் மட்டும்தான் முழுசா வந்தார். மத்தவங்க...சின்ன இடத்திலே ஏராளமான சிலைகள். நேரமும் இல்லை....
From villagetemple |
32 comments:
பயணத்தின் போது எதிர்படும் இது போன்ற எல்லைக் கோவில் சிலைகள். கலையம்சத்துடன் இலட்சணமாக இருக்கும். இவையும் அப்படியே.
சிலைகள் பெரிய சைஸ் பொம்மைகள்தானே?
பொம்மைகள் சிறிய சைஸ் சிலைகள்தானே?
அப்படின்னு சொன்னபடியே 'பிட்'டுக்கு கொடுத்திடுங்க:)!
//அப்படின்னு சொன்னபடியே 'பிட்'டுக்கு கொடுத்திடுங்க:)! //
கொடுத்துடலாம். ஒத்துக்கணுமே!
சின்னதோ பெரியதோ பொம்மை பொம்மைதான்.
நம்பிக்கையோடு அனுப்பி வையுங்கள்
hihi!நன்னி கோமாக்கா!
அப்படின்னா எந்த பொம்மையை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க!
ரொம்ப கஷ்டமான வேண்டுகோள்.
கடைசி பொம்மை மட்டும்தான் முழுவதுமாக ஃப்ரேமுக்குள் இருக்கிறது.
இந்த செட்டில் என் சாய்ஸ் அதுதான்.இருந்தாலும் நேரம் இருக்கிறதே. இன்னும் பெட்டர் படம் ட்ரை பண்ணலாமே.
வேண்டுகோள் அவ்வளொ கஷ்டமா? சுலபமா செஞ்சாச்சே!
அதுக்கு பதில் சொல்லறதுதான் கஷ்டம.;-))
ஹி ஹி
எனக்கொரு பாட்டு நினைவுக்கு வருகிறது.”...நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை....”
நம்மையே படம் புடிச்சு அனுப்பிட்டா...
//எனக்கொரு பாட்டு நினைவுக்கு வருகிறது.”...நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை....”
நம்மையே படம் புடிச்சு அனுப்பிட்டா...//
செய்யலாம்.
அதே போல நினைச்சு பாத்ததெல்லாமும் படம் பிடிச்சு அனுப்பலாம்.
:-))
@ கோமா,
எனக்கும் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது, [கே.ஜே.ஏசுதாஸின் குரலில் அற்புதமான தத்துவப் பாடல்]!
ஆனால் நம்ம தீபா இருக்காங்களே, ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க "மனுஷப்பயலுவ மூஞ்சியே தெரியப்பட்டாது"ன்னு அழுத்தம் திருத்தமா:)!
ரா அக்கா, இவரு மனுஷன் இல்லையே!
:-))
////அப்படின்னு சொன்னபடியே 'பிட்'டுக்கு கொடுத்திடுங்க:)! //
கொடுத்துடலாம். ஒத்துக்கணுமே!//
கண்டிப்பா இதெல்லாமே பொம்மைதான் ( நாம இதை சாமியா நினைக்கறது வெறே விஷயம்)
//ஆனால் நம்ம தீபா இருக்காங்களே, ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க "மனுஷப்பயலுவ மூஞ்சியே தெரியப்பட்டாது"ன்னு அழுத்தம் திருத்தமா:)!///
அடட்டா... படிக்கிர புள்ளன்னு நோட்ஸை பார்த்தாலே தெரியுதே !
ராமலெட்சுமி, பூசாரியும் படத்திலே சேர்ந்திருந்தா.. நான் ஒத்துகிட்டிருக்க மாட்டேன்... இது ஓகே.
//கண்டிப்பா இதெல்லாமே பொம்மைதான் ( நாம இதை சாமியா நினைக்கறது வெறே விஷயம்)//
ஆஹா! தாங்கீஸ் தாங்கீஸ்.
இருந்தாலும் வேற ஏதாவது தேறுதான்னு பாக்கலாம்.
//ஆனால் நம்ம தீபா இருக்காங்களே, ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க "மனுஷப்பயலுவ மூஞ்சியே தெரியப்பட்டாது"ன்னு அழுத்தம் திருத்தமா:)!///
அடட்டா... படிக்கிர புள்ளன்னு நோட்ஸை பார்த்தாலே தெரியுதே !
படிக்கிற புள்ளை, பாடற புள்ளை, எழுதற புள்ளை...நல்ல புள்ளைம்மா!
ஆமா மனுஷி பயலிக மூஞ்சி?
;-))
ரா அக்கா தீபா எங்கே சொல்லி இருக்காஹ? பதிவுக்கு போனா ஜீவ்ஸ் இல்லே எழுதி இருக்காரு? அதில அப்படி ஒண்ணுமே காணோம்!
திவா, எனக்கான பாராட்டு லிஸ்டில் இதையும் சேர்த்துக்கோங்க, ‘ஆதாரம் இல்லாது பேசாத புள்ள’:
http://photography-in-tamil.blogspot.com/2009/09/blog-post_24.html
நீங்க பார்த்தது, எப்படி பொம்மைகளை எடுக்கலாம்னு நடுவர்கள் ஜீவ்ஸ் கைப்புள்ள போட்டிருக்கும் 2 அக்டோபர், டிப்ஸ் போஸ்ட். நான் சொல்வது 24 செப்டம்பர், தீபா போட்ட அறிவிப்பு போஸ்ட். லிங்கில் போய் பாருங்க. அங்கே நீங்க தீபாவுக்கு அழைப்பு கூட வச்சிருக்கீங்க, ஹிஹி.. முழுசா போஸ்டை வாசிக்காம!
//ராமலெட்சுமி, பூசாரியும் படத்திலே சேர்ந்திருந்தா.. நான் ஒத்துகிட்டிருக்க மாட்டேன்... இது ஓகே.//
நல்லகாலம் திவா, நீங்க போன நேரம் எல்லைக் கோவிலில் பூசாரி இல்லை:)!
//ஆமா மனுஷி பயலிக மூஞ்சி?//
டவுட் கேட்கறதுக்கு ஒரு எல்லையே இல்லாமப் போச்சு, பாருங்க தீபா:))!
// திவா, எனக்கான பாராட்டு லிஸ்டில் இதையும் சேர்த்துக்கோங்க, ‘ஆதாரம் இல்லாது பேசாத புள்ள’://
ஒத்துக்கிறேன்!
//நீங்க பார்த்தது, எப்படி பொம்மைகளை எடுக்கலாம்னு நடுவர்கள் ஜீவ்ஸ் கைப்புள்ள போட்டிருக்கும் 2 அக்டோபர், டிப்ஸ் போஸ்ட். நான் சொல்வது 24 செப்டம்பர், தீபா போட்ட அறிவிப்பு போஸ்ட். லிங்கில் போய் பாருங்க. அங்கே நீங்க தீபாவுக்கு அழைப்பு கூட வச்சிருக்கீங்க, ஹிஹி.. முழுசா போஸ்டை வாசிக்காம!//
முன்னேமேயே வாசிச்சது! இல்லாட்டா எப்படி பொம்மை படம் வேணும்ன்னு எடுத்து இருப்பேன்? நீங்க சொன்ன மாதிரி வாசிச்ச நினைவுதான். இருந்தாலும் பயலிக பத்தி ஏதாவது சொல்லி இருக்காங்களான்னு பாக்கப்போய்....ஹிஹிஹிஹி!
//நல்லகாலம் திவா, நீங்க போன நேரம் எல்லைக் கோவிலில் பூசாரி இல்லை:)!//
இருந்தா அனேகமா படம் எடுக்க விட்டு இருக்கமாட்டார். எடுத்து முடிச்சப்பவே ஒரு பெண்கள் கூட்டம் வந்தது. படம் எல்லாம் எடுத்து இருக்காங்களான்னு ஒரு குரல் காதில விழுந்தது. பொம்மையெல்லாம் படு அழகுன்னு சொல்லிகிட்டே சீக்கிரமா இடத்தை காலி பன்னிட்டோம்!
//ஆமா மனுஷி பயலிக மூஞ்சி?//
டவுட் கேட்கறதுக்கு ஒரு எல்லையே இல்லாமப் போச்சு, பாருங்க தீபா:))!//
அதுக்கு எல்லை எல்லாம் இருக்கலாமா என்ன? அப்புறம் அப்படி நாங்க நினைக்கலே தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைச்சோம் ன்னு எல்லாம் பதில் வரக்கூடாது இல்லையா?
அதான் தீர விசாரிக்கணும் என்கிறது!
[- //ஆமா மனுஷி பயலிக மூஞ்சி?//
டவுட் கேட்கறதுக்கு ஒரு எல்லையே இல்லாமப் போச்சு, பாருங்க தீபா:))!//
அதுக்கு எல்லை எல்லாம் இருக்கலாமா என்ன? அப்புறம் அப்படி நாங்க நினைக்கலே தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைச்சோம் ன்னு எல்லாம் பதில் வரக்கூடாது இல்லையா?
அதான் தீர விசாரிக்கணும் என்கிறது! -]
வாட் இஸ் திஸ், போத் ஆப் யு - ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ச்.
இதுக்கு மேலே ஒரு பேச்சு பேசுனோம், போத் ஆஃப் யு கெட் அவுட் ஆஃப் த க்ளாஸ் சொல்லிடுவாங்க நம்ம மிஸ், ஸோ நல்ல புள்ளங்களா மீதி வகுப்பை அட்டன்ட் பண்ணிட்டு படம் எடுக்கற வழியப் பார்ப்போம்:))! ஆல் த பெஸ்ட் திவா:)!
//இதுக்கு மேலே ஒரு பேச்சு பேசுனோம், போத் ஆஃப் யு கெட் அவுட் ஆஃப் த க்ளாஸ் சொல்லிடுவாங்க நம்ம மிஸ், ஸோ நல்ல புள்ளங்களா மீதி வகுப்பை அட்டன்ட் பண்ணிட்டு படம் எடுக்கற வழியப் பார்ப்போம்:))! ஆல் த பெஸ்ட் திவா:)! //
டீச்சர் இவங்கதான் கிள்ளீனாங்கன்னு சொல்லப்பாத்தேன். இருந்தாலும் உங்க அட்வைஸ் ஐ ஏத்துக்கறேண். எங்கேப்பா அந்த காமிரா?
இந்த புள்ளைங்களோட ஒரே ரோதனையா போச்சு.
கோமா ஒரு கோடு போட்டா இவங்ய ரோடே போட்டு அதிலே வண்டியே ஓட்றாங்க....
கோடு போட்டதுக்கு தாங்கீஸ் அக்கா!
ரெண்டு பேரும் இன்னுமா பென்ச் மேலே நிக்கிறீங்க
//இந்த புள்ளைங்களோட ஒரே ரோதனையா போச்சு.
கோமா ஒரு கோடு போட்டா இவங்ய ரோடே போட்டு அதிலே வண்டியே ஓட்றாங்க....//
கோமா, க்ளாஸ் லீடர் இப்படி சொல்லலாமா..ஒகே லீவ் இட்.
சரியா போட்டி தியதிக்கு முன்னாடி எல்லார்கிட்டெயிருந்து அஸ்ஸன்மெண்ட் கலெக்ட் பண்ணி சப்மிட் பண்ணுங்க... சரியா..
ஆல் தெ பெச்ட், கோமா, திவா, ராமலெட்சுமி அண்ட் கிளாஸ்.
Deepa said...
//ஆல் தெ பெச்ட், கோமா, திவா, ராமலெட்சுமி அண்ட் கிளாஸ்.//
தேங்யூ. இதோ இப்பவே காமிராவை கையில் எடுத்தாச்சு:)!
எங்க க்ளாசுக்கு நான்தான் லீடர்
வாவ்!!!!! உங்க க்ளாசிலே எத்தனை பேர்...
ரெண்டே ரெண்டு
பள்ளியிலும் கல்லூரியிலும் கிட்டாத க்ளாஸ் லீடர் பதவி தீபா மேடம் தந்திருக்கிறார்கள்.ரொம்ப நன்றி.
கூடவே வேலையும் கொடுத்து இருக்காங்க, புரியுதா?
:-)))
சட்டாம்பிள்ளை அக்கா, அடுத்த பதிவை பாருங்க. என் அசைன்மென்ட் பண்ணி இருக்கேன். நீங்க சொல்லைனாலும்....
:-))
பிட்டில சீனின்னு ஒத்தர் மனிஷி பயலிக மூஞ்சி போட்டு இருக்காரு! தீபா டீச்சர் என்ன சொல்லுவாங்களோ!
//பிட்டில சீனின்னு ஒத்தர் மனிஷி பயலிக மூஞ்சி போட்டு இருக்காரு! //
அப்படியா சங்கதி:)? பார்த்துட்டு வர்ரேன்.
ஆமாம் ஒன்றல்ல இரண்டு முகங்கள். ஆனால் சுற்றியிருக்கும் ஒரு நூறல்ல இரு நூறு பொம்மைகள் போராடி எண்ட்ரி வேலிட் என ஆக்கி விடும்:)!
மிகவும் அருமை
Post a Comment