மூன்று நாட்கள் முன் மாலை கணினியில் வேலை செய்யும் போது வெளியே மழை பெய்வது போல இருந்தது. அட வெயிலுடன் மழை! இது திவ்ய ஸ்நானம் என்று வெளியே ஒடி நனைந்தேன். இதற்குள் என் மருமகள் மாடியில் இருந்து கூப்பிடுவது கேட்டது. பார்த்தால் இரட்டை வானவில்! கரிய மேகங்கள் பின்னணியில்! அற்புதமான காட்சி.
கீழே ஓடிப்போய் காமிராவை கொண்டு வரும் முன் இரண்டாவது வானவில்லை காணவில்லை! பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இடது பக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போயிற்று! மொத்த காட்சியே இரண்டு நிமிஷங்களுக்கும் குறைவு!
௩,௪, ௫ படங்களிலே என்ன கருப்பு புள்ளி? ஹிஹிஹி மழைத்துளி!
11 comments:
வானவில் முதல் படத்தில் ரொம்ப அருமையாக வந்துள்ளது. நல்ல பகிர்வு.
‘மழைத்துளி மழைத்துளி..
லென்சில் சங்கமம்..’:)!
வானவில்
எனத் தலைப்பு வைக்கலாமில்லையா:)?
வானவில்...
அழகு!
நன்றி:)!
நல்ல பாட்டு!
தலைப்பு வெச்சாச்சு!
கடலூரின் கருவானம் மலரும் நினைவுகளை கொண்டு வந்தது. நன்றி.
:-))
’திவானவில்’
சூப்பர் ...
இந்த தலைப்பும் ஓகே
அக்கா சொன்னா மாத்த வேண்டியதுதான்!
தம்பிக்கு நன்றி
The வானவில் இன்னும் அழகு:)!
திவானவில், அதுவே 2 நிமிஷம் ஆனபிறகு திவாலான வில்...இல்லையாண்ணா? :)
படம் அருமை....மருந்து கண்ட இடத்தில்.....அப்படிங்கறா மாதிரி, வெய்யிலுடன் மழை அப்படின்ன உடனே ஓடிட்டீங்களா?...ஹ்ஹிஹி நானும் அப்படித்தான்.
Post a Comment