நாலு நாள் முந்தி குளிச்சுகிட்டு இருக்கறப்ப வெளியே தோட்டத்து பக்கம் ஒறே பறவை கூச்சல். என்னடா ஏதாவது பூனை கீனை எதையாவது பிடிச்சுடுத்தான்னு யோசனை. எப்படியும் குளியல் முடிஞ்சு போய் பாக்கிறத்துக்குள்ளே 4-5 தவிர எல்லாம் கொய்யட். சரி ஏதாவது தேறுமா பாக்கலாம்ன்னு கமைரா சகிதமா மாடி அறையிலேந்து எட்டிப்பாத்தேன்! எல்லாம் எங்கெங்கோ ஒளிஞ்சுண்டு சீண்டுதுங்க!
இங்கே இருக்கா? இல்லை!
From mynah! |
இங்கே மாங்கா மட்டும்தான் இருக்கு!
From mynah! |
விடாப்பிடியா அங்கேயே நின்னதுல மெதுவா ரெண்டு மட்டும் தலை காட்டிச்சுங்க. சுட்டுட்டேன்!
From mynah! |
ஒண்ணு பொண்ணு! வெட்கத்துல ஓடி போச்சு!
From mynah! |
கோபமா?
From mynah! |
மூக்கை தூக்கிகிட்டு...
From mynah! |
பேசமாட்டேன் போங்க!
From mynah! |
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
From mynah! |
10 comments:
அஞ்சும் ஆறும் அருமை:)!
அட?? எல்லாம் நல்லாப் பேசுமே! இங்கே ஒரே கூச்சல் தான், ஆனால் காமிராவைத் தூக்கினால் உடனே எப்படியோ தெரிஞ்சுக்குதுங்க. :(
எங்க மாமரத்திலே உள்ள மாங்காயை எல்லாம் பக்கத்திலே ஃப்ளாட்டுக்கு வேலை செய்யறவங்க பறிச்சாச்ச்ச்ச்ச். பாவம், அணில், கிளி எல்லாம் சாப்பிட எதுவுமே இல்லாம பசியோட தவிக்குதுங்க. :(
நன்றி ரா.ல!
@ கீ அக்கா எப்படி புடிச்சேன் பாருங்க!விடாப்பிடியா இருக்கணும். அப்புறம் மெதுவா பயம் தெளிஞ்சு வெளியே வந்துடும் இல்லை பறந்து போயிடும்!
@ எல்கே :-))
வாவ்... மைனா... எவ்ளோ வருசமாச்சு பாத்து... சூப்பர் போட்டோஸ்... மாங்காய்கள் கூட கண்ணை பறிக்குது...ஹ்ம்ம்
கீ அக்கா எப்படி புடிச்சேன் பாருங்க!விடாப்பிடியா இருக்கணும். அப்புறம் மெதுவா பயம் தெளிஞ்சு வெளியே வந்துடும் இல்லை பறந்து போயிடும்!//
grrrrrrrrrrrஎங்க வீட்டிலேயும் பயம் தெளிஞ்ச காக்கை, குருவி(தவிட்டுக் குருவி) அணில் எல்லாம் இருக்காக்கும். என்னைப்பார்த்தால் எதுவும் ஓடாது! :P:P:P:P இந்தத் தேன் சிட்டும் கிளியும், மைநாவும் இப்போப் புதுசா வந்திருக்கிற கறுப்பு, வெள்ளை வாலாட்டிக்குருவியும் தான் பாடாய்ப் படுத்துது! :))))))))
என்ன புவனி, மாங்காய் பார்சல் வேணுமா? :-)))
கீ அக்கா, அதுகளே பக்கத்திலே அபார்ட்மென்ட் ஐ சகிச்சுகிட்டு இருக்குங்க! நீங்க கம்ப்லைன் பண்ணறீங்க?
கீ அக்கா, ப்ரொபைல்ல ஏன் ஆனைக்குட்டியை காணலை?
ஆமாம் இல்ல?? ஏன் ஆனைக்குட்டி வரலை?? புரியலை, ஆனால் பஸ்ஸிலே தெரியுதே?
Post a Comment